தமனும் தியூவும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
பரப்பளவு=122 |
பரப்பளவு பட்டியலில் இடம்= ? |
|மக்கள் தொகை=158,059 243247|
|மக்களடர்த்தி =1,411 |
|கணக்கெடுப்பு ஆண்டு=20012011 |
மக்கள் தொகை பட்டியலில் இடம்= -|
 
வரிசை 34:
| 1991= 102000
| 2001= 158000
| 2011=243247
| estimate=
| estyear=
வரி 45 ⟶ 46:
 
==பொது==
தமன் தியு ஒன்றியப் பகுதிகளில் [[தமன்]] மற்றும் [[தியுதியூ]] என இரண்டு முக்கிய நகரங்கள் கொண்டுள்ளது.
[[தமன் தியூ மக்களவைத் தொகுதி]] என்ற ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது. [[தமன்]] நகரத்தில் [[தமன் கங்கா ஆறு]] பாய்கிறது. [[தியுதியூ]] நகரத்தில் தொன்மையான உரோமைக் கிறித்தவ சமயத்தின் [[புனித பவுல் தேவாலயம், தியூ|புனித பவுல் தேவாலயம்]] அமைந்துள்ளது.
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி தமன் மற்றும் தியு ஒன்றியப் பகுதிகளின் மொத்த மக்கள் தொகை 2432,43,247 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 24.83% மக்களும், நகரப்புறங்களில் 75.17% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 53.76% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 150,301 ஆண்களும் மற்றும் 92,946 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 618 வீதம் உள்ளனர். 111 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,191 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 87.10 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.54 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 79.55 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 26,934 ஆக உள்ளது.
<ref>[http://www.census2011.co.in/census/state/daman+and+diu.html Daman and Diu Population Census data 2011]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தமனும்_தியூவும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது