தாத்ரா மற்றும் நகர் அவேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
| தலைவர் பெயர் = ஆர்.கே.வர்மா
| உயரம் =
| கணக்கெடுப்பு வருடம் = 20012011
| மக்கள்தொகை_நகரம் =
| மக்கள்தொகை_நிலை = 5வது
| மக்கள் தொகை = 220451343709
| மக்களடர்த்தி = 22,719700
| பரப்பளவு = 487491
| மொழிகள் = [[மராத்தி]] மற்றும் [[குஜராத்தி]]
| தொலைபேசி குறியீட்டு எண் =
வரிசை 38:
== வரலாறு ==
ஆங்கிலேய ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், முகலாயர்களின் எதிர்ப்பை நிலைநாட்டவும், மராத்தியர் போர்துகேயருடன் நட்பை வளர்க்க 1779-இல் ஒர் ஒப்பந்தம் செய்தனர். இதன் விளைவாக போர்துகேயரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியானது.
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி தாத்ரா மற்றும் நகர் அவேலியின் மொத்த மக்கள் தொகை 3433,43,709 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 46.72% மக்களும், நகரப்புறங்களில் 53.20% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 55.88% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 193,760 ஆண்களும் மற்றும் 149,949 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 774 பெண்கள் வீதம் உள்ளனர். 491 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 700 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 76.24 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 85.17 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.32 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50,895 ஆக உள்ளது.
<ref>[http://www.census2011.co.in/census/state/dadra+and+nagar+haveli.html Dadra and Nagar Haveli Population Census data 2011]</ref>
 
===சமயம்===
தாத்ரா மற்றும் நகர் அவேலி ஒன்றியப் பகுதியில் [[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 322,857 (93.93 %) ஆகவும் [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 12,922 (3.76 %) ஆகவும், ஆகவும் [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 5,113 (1.49 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 217 (0.06 %) ஆகவும் , [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 1,186 (0.35 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 634 (0.18 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 293 (0.09 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 487 (0.14 %) ஆகவும் உள்ளது.
தாத்ரா மற்றும் நகர் அவேலி பகுதிகளில்
[[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 322,857 (93.93 %) ஆகவும் [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 12,922 (3.76 %) ஆகவும், ஆகவும் [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 5,113 (1.49 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 217 (0.06 %) ஆகவும் , [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 1,186 (0.35 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 634 (0.18 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 293 (0.09 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 487 (0.14 %) ஆகவும் உள்ளது.
 
===மொழிகள்===
"https://ta.wikipedia.org/wiki/தாத்ரா_மற்றும்_நகர்_அவேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது