செவ்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
}}
[[படிமம்:Rectangle 2.svg|thumb|350px|செவ்வகம்]]
'''செவ்வகம்''', (''Rectangle'') என்பது [[யூக்ளீட் வடிவியல்|யூக்ளிடிய தள வடிவவியலில்]] அடிப்படை வடிவங்களில் ஒன்று. இது நான்கு [[செங்கோணம்|செங்கோணங்களைக்]]கொண்ட ஒரு [[நாற்கரம்|நாற்கரமாகும்]]. சமகோண நாற்கரம் என்றும் இதனைக் கூறலாம். இதன் எதிர்ப் பக்கங்கள் சம நீளம் கொண்டவை.; ஒவ்வொரு கோணமும் [[செங்கோணம்|செங்கோணமாகும்]]. இதனால் செவ்வகத்தின் எதிர்ப் பக்கங்கள் இணையானவை. [[மூலைவிட்டம்|மூலை விட்டங்கள்]] செங்கோணத்தில் ஒன்றையொன்று சம துண்டங்களாக வெட்டுகின்றன.எனவே இது [[இணைகரம்|இணைகரத்தின்]] ஒரு சிறப்பு வடிவமாகும். அதாவது செங்கோணமுடைய ஒரு இணைகரமாக இருக்கும். செவ்வகத்தின்
[[மூலைவிட்டம்|மூலை விட்டங்கள்]] செங்கோணத்தில் ஒன்றையொன்று சம துண்டங்களாக வெட்டுகின்றன.
 
 
 
நான்கு பக்கங்களும் சமமாகவுள்ள செவ்வகமானது [[சதுரம்]] ஆகும். சதுரமாக அமையாத செவ்வகங்கள் சில சமயங்களில் ''நீள்சதுரம்'' என அழைக்கப்படுகின்றன.<ref>http://www.cimt.plymouth.ac.uk/resources/topics/art002.pdf</ref><ref>[http://www.mathsisfun.com/definitions/oblong.html Definition of Oblong]. Mathsisfun.com. Retrieved 2011-11-13.
</ref><ref>[http://www.icoachmath.com/SiteMap/Oblong.html Oblong – Geometry – Math Dictionary]. Icoachmath.com. Retrieved 2011-11-13.
</ref>
ஒரு செவ்வகத்தின் [[உச்சி (வடிவவியல்)|உச்சிகள்]] ''ABCD'' எனில் அது {{rectanglenotation|ABCD}} எனக் குறிக்கப்படும்.
 
=== செவ்வகத்தின் பரப்பைக் கணித்தல் ===
"https://ta.wikipedia.org/wiki/செவ்வகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது