"உத்ரெக்ட் உடன்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

188 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎top: படிமம்
(→‎top: படிமம்)
}}
 
[[File:Europe c. 1700.png|thumb|right|300px|எசுப்பானிய மரபுரிமைப் போரின் துவக்கத்தில் ஐரோப்பா.]]
'''உத்ரெக்ட் உடன்பாடு''' (''Treaty of Utrecht'') எனவும் '''உத்ரெக்ட்டின் அமைதி''' (''Peace of Utrecht'') எனவும் அறியப்படுவது ஒற்றை ஆவணமாக இல்லாது தனித்தனியான அமைதி உடன்பாடுகளைக் குறிப்பிடுகின்றது; டச்சு நகரமான [[உத்ரெக்ட்]]டில் 1713ஆம் ஆண்டில் மார்ச்சு, ஏப்ரல் மாதங்களில் [[எசுப்பானிய மரபுரிமைப் போர்|எசுப்பானிய மரபுரிமைப் போரில்]] ஈடுபட்ட பல ஐரோப்பிய அரசர்களிடையே இந்த உடன்பாடு ஏற்பட்டது. இவற்றில் [[எசுப்பானியாவின் அறிவொளிக்காலம்|எசுப்பானியா]], [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானியா]], [[பிரான்சிய இராச்சியம்|பிரான்சு]], [[போர்த்துகல் இராச்சியம்|போர்த்துகல்]], [[சவாய் பிரபு|சவாய்]] மற்றும் [[டச்சு குடியரசு]] முதன்மையானவர்களாவர். இந்த உடன்பாட்டால் மரபுரிமைப் போர் முடிவுக்கு வந்தது.
 
இந்த உடன்பாடுகள் ஒருபுறத்தில் [[பிரான்சின் பதினான்காம் லூயி]], அவரது பேரன் [[எசுப்பானியாவின் ஐந்தாம் பிலிப்|எசுப்பானியாவின் பிலிப் V]] சார்பாளர்களுக்கும் மறுபுறத்தில் [[ஆன், பெரிய பிரித்தானியாவின் அரசி|பெரிய பிரித்தானியாவின் ஆன்]], [[சார்தினியாவின் இரண்டாம் அமேடசு|சார்தினியாவின் அமேடசு I]], [[போர்த்துகல்லின் ஐந்தாம் ஜான்|போர்த்துகல்லின் ஜான் V]] மற்றும் நெதர்லாந்தின் [[டச்சு குடியரசு|ஐக்கிய மாகாணங்களின்]] சார்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்டது. இந்த உடன்பாடுகளின்படி ஐரோப்பாவில் [[ஆதிக்க அரசியல்]] நடத்த விரும்பிய பிரான்சின் போர் முயற்சிகள் முடிவுக்கு வந்தன; தவிரவும் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.<ref>R.R. Palmer, ''A History of the Modern World'' 2nd ed. 1961, p. 234.</ref>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2037962" இருந்து மீள்விக்கப்பட்டது