"அங்கரிசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10,872 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
எஸ். பி. கிருஷ்ணமூர்த்தியின் தொகுப்பிற்கு முன்னிலையாக்கப்பட்டது
(எஸ். பி. கிருஷ்ணமூர்த்தியின் தொகுப்பிற்கு முன்னிலையாக்கப்பட்டது)
'''அங்கரிசர்''' வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். அவர்இவர் [[அதர்வண மகரிஷியுடன்மகரிஷி]]யுடன் இணைந்து, நான்காவது வேதமான[[அதர்வண வேதம்|அதர்வண வேதத்தை]] உருவாக்கியதாக கூறப்படுகிறது. மற்ற மூன்று வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளனஇடம்பெற்று உள்ளன. இவரது முதல்மனைவியின் மனுவந்தர காலத்தில், அவர் சப்தரிஷிகளில் ஒருவராகபெயர் கருதப்படுகிறார்சுருபா. அதன்படிஇவர்களுக்கு மற்றவர்கள்[[கண்வர்]], மரீசிஉதத்யா, அத்திரிசம்வர்தனா, புலகர்,[[பிரகஸ்பதி]] கிருது, புலஸ்தியர்என்று மற்றும்நான்கு வசிஷ்டர்மகன்கள் ஆவர்இருந்தனர். பிரம்மாவின்[[பிரம்மா]]வின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரையில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. அங்கரிசரின்[[புத்தர்]] பெயர் பல புராணங்களில் இடம்பெற்றிருக்கிறது. ரிக்வேதத்தில், அக்னி சில நேரங்களில் அங்கரிசர் அல்லது அங்கரிசரின் சந்ததி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரிக்வேதத்தின் ஆறாவதுஇவர் மண்டலம்வழி வந்தவர் அங்கரிசரின்என்ற குடும்பத்திற்குகுறிப்புகளும் ஒதுக்கபட்டிருக்கிறதுஉண்டு.
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
== அங்கரிச மகரிஷியின் பிறப்பு ==
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
படைக்கும் கடவுளான பிரம்மா, தனது படைப்பு செயல்பாட்டில் உதவும் பொருட்டு, அவர் தனது முதல் மகன்களான, மானுஷ்யபுத்திரர்கள் மற்றும் பிரஜபதிக்கள் ஆகியோரை உருவாக்கினார். சிறிது நேரம் கழித்து, அவருடைய சித்தத்தை கொண்டு, மீண்டும் ஒரு மகனை உருவாக்கினார் (இதனால் மானுஷ்யபுத்திரன் - தெய்வீக அறிவாற்றலால் உருவானவன்). அவ்வாறு உருவானவரே அங்கரிசர். பிரம்மா அவருக்கு பெரிய மூன்று பிரபஞ்சங்கள் நிரப்ப போதுமான தெய்வீக ஒளிர்வை (சரீர ஒளிர்வு அல்ல, ஞானம், சக்தி மற்றும் ஆன்மீக திறன் ஆகியவை உள்ளடக்கிய ஒளிர்வு) வழங்கினார்.
[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள்]]
 
== அங்கரிசருக்கு பிரம்மாவின் முதல் அறிவுரை ==
 
பிரம்மா அவரிடம், "அங்கரிசா (தெய்வீக அறிவாற்றலால் பிறந்த), நீ என் மூன்றாவது மானுஷ்யபுத்திரன். எனது படைப்புகள் பல உலகங்கள் மற்றும் இனங்களில் பெருகுகின்றன. மனிதர்கள் மற்றும் மற்ற இனங்கள் எண்கள் மற்றும் தலைமுறைகளில் வளர்ந்து வருகின்றன. மற்றும் இந்த படைப்புகளின் நலன்புரிதல் உன் நோக்கம் ஆகும். உன் யாவதேனில், நான் உன்னை நினைவில் கொள்ளும் போதெல்லாம் என்னிடம் வந்து அவ்வப்போது என் வார்த்தைகளை நிறைவேற்ற வேண்டும். என் படைப்புகளின் நலன்புரிதலுக்காக நான் வடிவமைக்கும் காரியங்கள் அனைத்தையும் நீ செய்ய வேண்டும். நீ இப்போது ஒரு மிக நீண்ட தவம் மேற்கொண்டு, படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களின் நலன்புரிதலுக்காக அற்பணிக்க வேண்டும். நீ குடும்ப வாழ்க்கை எடுக்க வேண்டும் என்று நான் மீண்டும் உத்தரவிடும் வரை நீ இந்த தவத்தை தொடர வேண்டும்."
 
அங்கரிசர் பின்னர் பிரம்மரிடம், "நீங்கள் தான் என் பிறப்பு மற்றும் எல்லா உயிருனங்களின் உருவாக்கத்திற்கு கர்த்தா. ஆகையால், நீங்கள் தான் என் வல்லமை மிக்க இறைவனன். நீங்கள் எல்லையற்ற மற்றும் நிபந்தனையற்ற அன்பு கொண்டு என்னை உருவாக்கினீர். நீங்கள் அனைத்து தெரிந்தவர். நீங்கள் சர்வ வல்லமை படைத்தவர். உங்களுக்கு உதவி எதுவும் தேவையில்லை எனினும், நீங்கள் என்னை உருவாக்கும்போது என் மனதில் ஒரு நோக்கம் கொண்டீர். நீங்கள் என்னை இந்த தவம் செய்யக் கூறுகிறீர். நான் இதை, உங்கள் கருணைக்கு மற்றும் உங்களுக்கு சேவை செய்ய வைப்பாக எண்ணுகிறேன். நான் உங்கள் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து செயல்படுவேன்", என்று கூறி தீவிர தவம் செய்ய சென்றார்.
 
== அங்கரிசரின் தவம் ==
 
அங்கரிசர் அவரது நினைவுககளை உட்புறமாக திருமப்பி பல ஆண்டுகளாக பர-பிரம்மனை எண்ணி தவம் செய்தார். பிறப்பால் அவர் பெற்ற ஒளி,அவரது தவம் மூலம் எண்ணற்ற மடங்காக பெருகியது. அவர் பல தெய்வீக குணங்கள், சக்திகள், செல்வங்கள், மற்றும் பல உலகங்களின் கட்டுப்பாடு ஆகியவற்றை அடைந்தார். ஆனால் அவர் அடைந்த அனைத்தையும் பற்றி அவர் அறியாமல் இருந்தார். மேலும் அவரது தவத்தை நிறுத்த வில்லை. இதன் காரணமாக அவர் பர-பிரம்மருடன் ஒருவராக ஆனார். இதனால் "பிரம்மரிஷி" நிலையை அடைந்தார். அவர் பல வேத மந்திரங்களின் எண்ணங்களை பெற்று, அவற்றை இந்த பூவுலகத்திற்கு கொண்டுவந்தார். அவர் வேத மந்திரங்களின் மூலகாரணமாக புகழப்படுகிறார். மேலும் இவர் , பிருகு முனிவருடன் சேர்ந்து நெருப்பு வழிபாடு முறையை அறிமுகபடுத்தியதாக நம்பப்படுகிறது. அவர் தனது, வார்த்தை மூலம் ஞானத்தைக் கொண்டு அனைத்து உயிரனங்களையும் ஆசீர்வதித்தார்.
 
== அங்கரிசரின் திருமணம் ==
 
கால போக்கில், பிரம்மாவின் கருணை மற்றும் விருப்பத்தினால், அங்கரிசரின் திருமணத்திற்கு தருணம் வந்தது. அங்கரிசரை தவிர, மற்ற எட்டு பிரம்மரிஷிகள், மரீசி, அத்ரி, புலகர், புலஸ்தயா, கிருது, பிருகு, வசிஷ்டர் மற்றும் அதர்வா ஆகியோரும் இருந்தன. அவர்கள் "நவ பிரம்மர்" என அழைக்கப்பட்டனர்.
 
கதர்ம பிரஜாபதி அவரது மனைவியுடன், சரஸ்வதி நதியின் மீது, பெருமாள் அருளால் பெரும் செய்து, ஒன்பது குமாரத்திகள், கலா, அனுசுயா, ஷ்ரதா, அவரிபிவு, கதி, கிரியா, கியாதி, அருந்ததி மற்றும் சாந்தி ஆகியோரையும் ஒரு குமாரன், கபிலாச்சார்யா என்பவரையும் பெற்றார். அவர் முனிவர்களுக்கு அவரது மகள்களை கொடுக்க விரும்பினார். பின்னர் அவர் நவ பிரம்மர்களை அவரது மகள்களை ஏற்றுக்கொள்ள வேண்டினார். அவர் கலாவை மரீசிக்கும், அனுசுயாவை அத்ரிக்கும், சாரதாவை அங்கரிசர்க்கும், அவரிபிவுவை புலகர்க்கும், கதியை புலஸ்தயார்க்கும், கிரியாவை கிருதுவிற்கும், கியாதியை பிருகுக்கும், அருந்ததியை வசிஷ்டர்க்கும் மற்றும் சாந்தியை அதர்வர்க்கும் கொடுத்து திருமணம் செய்து வைத்தார்.
 
== அங்கரிசரின் வம்சம் ==
 
அங்கரிசர், பிரம்மாவின் ஆசியால் ஏழு குமாரரும் (கீர்த்தி, பிரகஜோதி, பிரகபிரம்மா, பிரகமனாஸ், பிரகமந்திரம், பிரகபானு, பிருஹஸ்பதி பிரகத்), ஏழு மகள்களும் (பானுமதி, ரகா, சினீ வாலி, ஏகனேகா, அர்சிஷமதி, மகிஷ்மதி, மகாமதி) பெற்றார்.
 
'''
1,18,594

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2037984" இருந்து மீள்விக்கப்பட்டது