செவ்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 72:
 
=== சுற்றளவு, மூலை விட்டத்தின் நீளம் ===
AC, BD ஆகிய எதிர் எதிர் முனைகளை இணைக்கும் [[மூலை விட்டங்கள்]] கோணல் கோடுகள் இரண்டும் ஈடாக (சமமாக) இருக்கும். AC ஈடு BD. எனவே AC = BD.
 
ஒரு செவ்வகத்தின் அடுத்தடுத்த பக்கங்களின் நீளங்கள் a, b எனில், அதன் சுற்றளவு 2(a+b) ஆகும். மூலை விட்டத்தின் (கோணல் கோட்டின்) நீளம் √<font style="text-decoration: overline">(a<sup>2</sup>+b<sup>2</sup>)</font>
"https://ta.wikipedia.org/wiki/செவ்வகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது