செவ்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 83:
*ஒவ்வொரு மூலைவிட்டத்தின் நீளம் <math>d=\sqrt{\ell^2 + w^2}</math>,
*ஒரு செவ்வகத்தின் <math>\ell = w\,</math> எனில் அச்செவ்வகம் ஒரு [[சதுரம்]] ஆகும்.
 
==தேற்றங்கள்==
*சமச்சுற்றளவுத் தேற்றத்தின்படி, ஒரேயளவு சுற்றளவு கொண்ட செவ்வகங்களுக்குள் மிகப்பெரிய பரப்பளவு கொண்டது சதுரமாகும்.
 
*ஒன்றுக்கொன்று செங்குத்தான மூலைவிட்டங்களைக் கொண்ட நாற்கரத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் ஒரு செவ்வகத்தை உருவாக்கும்.
 
*சம மூலைவிட்டங்கள் கொண்ட இணைகரம் ஒரு செவ்வகமாகும்.
 
*[[வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றம்|வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றப்படி]], ஒரு வட்ட நாற்கரத்தின் உச்சிகளைக் கொண்டு உருவாக்கப்படும் நான்கு முக்கோணங்களின் உள்வட்டங்கள் ஒரு செவ்வகத்தை அமைக்கும்.<ref>[http://math.kennesaw.edu/~mdevilli/cyclic-incentre-rectangle.html Cyclic Quadrilateral Incentre-Rectangle] with interactive animation illustrating a rectangle that becomes a 'crossed rectangle', making a good case for regarding a 'crossed rectangle' as a type of rectangle.</ref>
 
*[[பிரித்தானியக் கொடித் தேற்றம்|பிரித்தானியக் கொடித் தேற்றப்படி]], ''ABCD'' செவ்வகத்தின் தளத்திலமைந்த ஏதேனுமொரு புள்ளி ''P'' எனில்:<ref>{{cite journal |author=Hall, Leon M., and Robert P. Roe |title=An Unexpected Maximum in a Family of Rectangles |journal=Mathematics Magazine |volume=71 |issue=4 |year=1998 |pages=285–291 |url=http://web.mst.edu/~lmhall/Personal/HallRoe/Hall_Roe.pdf |jstor=2690700}}
</ref>
:<math>\displaystyle (AP)^2 + (CP)^2 = (BP)^2 + (DP)^2.</math>
 
*ஒரு தளத்திலமைந்த ஒரு குவிவு வடிவம் ''C'' எனில், அதனுள் [[உள்தொடு வடிவம்|வரையப்படும்]] செவ்வகம் ''r'' இன் ஒத்தநிலை வடிவம் ''R'' , ''C'' இன் சூழ்தொடு வடிவாகவும், ஒத்தநிலை விகிதம் அதிகபட்சம் 2 ஆகவும் இருக்கும். மேலும் <math>0.5 \text{ × Area}(R) \leq \text{Area}(C) \leq 2 \text{ × Area}(r)</math>.<ref>{{Cite journal | doi = 10.1007/BF01263495| title = Approximation of convex bodies by rectangles| journal = Geometriae Dedicata| volume = 47| pages = 111| year = 1993| last1 = Lassak | first1 = M. }}</ref>
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/செவ்வகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது