செவ்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
* ''a'', ''b'', ''c'', ''d'' அளவுகளை அடுத்தடுத்த பக்கநீளங்களாகவும், <math>\tfrac{1}{4}(a+c)(b+d)</math> பரப்பளவும் கொண்ட குவிவு நாற்கரம்.<ref name=Josefsson/>{{rp|fn.1}}
* ''a'', ''b'', ''c'', ''d'' அளவுகளை அடுத்தடுத்த பக்கநீளங்களாகவும், <math>\tfrac{1}{2} \sqrt{(a^2+c^2)(b^2+d^2)}.</math> பரப்பளவும் கொண்ட குவிவு நாற்கரம்.<ref name=Josefsson>Martin Josefsson, [http://forumgeom.fau.edu/FG2013volume13/FG201304.pdf "Five Proofs of an Area Characterization of Rectangles"], ''Forum Geometricorum'' 13 (2013) 17–21.</ref>
 
==வகைப்பாடு==
[[File:Symmetries_of_square.svg|280px|thumb|A rectangle is a special case of both [[இணைகரம்]] and [[சரிவகம்]]. A [[சதுரம்]] is a special case of a rectangle.]]
===மரபுவழி அடுக்கமைப்பு===
 
செவ்வகம், அடுத்துள்ள ஒவ்வொரு சோடி பக்கமும் செங்குத்தாகவுள்ள ஒரு சிறப்புவகை [[இணைகரம்]].
 
இணைகரம், இரு சோடி எதிர்ப் பக்கங்களும் [[இணை (வடிவவியல்)|இணையாகவும்]] சமநீளமானவையாகவும் கொண்ட ஒரு சிறப்புவகைச் [[சரிவகம்]].
 
சரிவகம், குறைந்தபட்சம் ஒரு சோடி இணையான எதிர்ப்பக்கங்களைக் கொண்ட ஒரு சிறப்புவகை குவிவு நாற்கரம்.
 
ஒரு குவிவு நாற்கரம்,
*ஒரு எளிய பல்கோணமாகும். அதன் வரம்புக்கோடு தன்னையே வெட்டிக்கொள்ளாது
* ஒரு விண்மீன் வடிவப் பல்கோணம். அதன் முழு உட்புறமும் எந்தப் பக்கத்தையும் குறுக்கிட்டுச் செல்லாமலேயே, ஒரு புள்ளியிலிருந்து காணக்கூடியதாகும்.
 
==பண்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/செவ்வகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது