செவ்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
| properties = [[குவிவுப் பல்கோணம்|குவிவு]], [[சமகோண வடிவம்|சமகோணமுடையது]], [[சூழ்தொடு வட்டம்|வட்ட நாற்கரம்]], எதிர் கோணங்களும் எதிர்ப் பக்கங்களும் சமம்
}}
[[படிமம்:Rectangle 2.svg|thumb|350px150px|செவ்வகம்]]
'''செவ்வகம்''', (''Rectangle'') என்பது [[யூக்ளீட் வடிவியல்|யூக்ளிடிய தள வடிவவியலில்]] அடிப்படை வடிவங்களில் ஒன்று. இது நான்கு [[செங்கோணம்|செங்கோணங்களைக்]]கொண்ட ஒரு [[நாற்கரம்|நாற்கரமாகும்]]. சமகோண நாற்கரம் என்றும் இதனைக் கூறலாம். இதன் எதிர்ப் பக்கங்கள் சம நீளம் கொண்டவை; ஒவ்வொரு கோணமும் [[செங்கோணம்|செங்கோணமாகும்]]. இதனால் செவ்வகத்தின் எதிர்ப் பக்கங்கள் இணையானவை. எனவே இது [[இணைகரம்|இணைகரத்தின்]] ஒரு சிறப்பு வடிவமாகும். அதாவது செங்கோணமுடைய ஒரு இணைகரமாக இருக்கும். செவ்வகத்தின்
[[மூலைவிட்டம்|மூலை விட்டங்கள்]] செங்கோணத்தில் ஒன்றையொன்று சம துண்டங்களாக வெட்டுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/செவ்வகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது