செவ்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
===மரபுவழி அடுக்கமைப்பு===
 
''செவ்வகம்'', அடுத்துள்ள ஒவ்வொரு சோடி பக்கமும் செங்குத்தாகவுள்ள ஒரு சிறப்புவகை [[இணைகரம்]].
 
''இணைகரம்'', இரு சோடி எதிர்ப் பக்கங்களும் [[இணை (வடிவவியல்)|இணையாகவும்]] சமநீளமானவையாகவும் கொண்ட ஒரு சிறப்புவகைச் [[சரிவகம்]].
 
''சரிவகம்'', அதிகபட்சம் ஒரு சோடி இணையான எதிர்ப்பக்கங்களைக் கொண்ட ஒரு சிறப்புவகை குவிவு நாற்கரம்.
 
ஒரு ''குவிவு நாற்கரம்'',
*ஒரு எளிய பல்கோணமாகும். அதன் வரம்புக்கோடு தன்னையே வெட்டிக்கொள்ளாது
* ஒரு விண்மீன் வடிவப் பல்கோணம். அதன் முழு உட்புறமும் எந்தப் பக்கத்தையும் குறுக்கிட்டுச் செல்லாமலேயே ஒரு புள்ளியிலிருந்து காணக்கூடியதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/செவ்வகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது