தருமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kuzhali.indiaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
இவர் அனைத்து தர்ம சாஸ்த்திரங்களையும் அறிந்தவர். தருமரின் தந்தை [[பாண்டு|பாண்டு]] [[அந்தணர்|முனிவர்]] ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். குந்தியின் திருமணத்திற்கு முன்பு [[துர்வாசர்|துருவாச முனிவர்]] செயத தவத்தின் போது குந்தி அவருக்கு செய்த பணிவிடைகளைப் பாராட்டி குந்திக்கு தேவர்களிடமிருந்து குழந்தைகள் பிறக்க வரம் அளித்தார். அதை இப்போது தன் கணவனான பாண்டுவிடம் தெரிவித்தாள்.அதன்படி குந்தி தேவர்களிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு [[யமன்|எம தருமராசன்]] மூலம் பிறந்த பிள்ளை தான் தருமர்.
 
[[திரெளபதி]] எனும் மனைவியை தன் சகோதரர்களுடன் பகிர்ந்து குடும்ப வாழ்க்கை நடத்தினார். [[கௌரவர்|கௌவரவர்களுடன்கௌரவர்களுடன்]] நடத்திய சூதாட்டத்தில் தனது நாட்டையும், சகோதரர்கள் மற்றும் மனைவி திரௌபதியையும் இழந்து 13 ஆண்டுகள் திரௌபதி மற்றும் சகோதரகளும் வனவாசம் சென்று பின்பு [[குருச்சேத்திரப் போர்|குருசேத்திரப் போரில்]] கௌரவர்களை வென்று சூதில் இழந்த [[இந்திரப்பிரஸ்தம்]] மீட்டதுடன் அத்தினாபுரத்திற்கு அரசன் ஆனான்.
 
எமனுக்குத் தருமன் என்னும் பெயர் உண்டு. <ref>தா மா இருவரும், தருமனும், மடங்கலும், ([[பரிபாடல்]] 3 அடி 8)</ref>
"https://ta.wikipedia.org/wiki/தருமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது