கு. ஞானசம்பந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
|image_size = 300pxl
|caption =
|birth_name = கு.குருநாதன் ஞானசம்பந்தன்
|birth_date = [[மே 17]] [[1956]]
|birth_place = [[சோழவந்தான்]],<br> [[மதுரை மாவட்டம்]], <br>[[தமிழ்நாடு]], <br>[[இந்தியா]].
|death_date =
வரிசை 23:
| religion= இந்து
| spouse=
|children= 2
|parents=
|speciality=
வரிசை 32:
 
 
'''கு. ஞானசம்பந்தன்''' என்பவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] மக்களுக்கு [[பட்டிமன்றம்|பட்டிமன்ற]] நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். [[மதுரை மாவட்டம்]] [[சோழவந்தான்]] எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது [[மதுரை]]யில் நகரில் வசித்து வருகிறார். மதுரையிலுள்ள [[தியாகராசர் கல்லூரி]]யில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப்இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்தற்போது கல்லூரியின் தகைசால் பேராசிரியாக உள்ளார். நகைச்சுவையில் ஈடுபாடுடைய இவர், 25ஆண்டுகாலமாக இயங்கிவருகின்ற மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் [[சென்னை]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[நாகர்கோவில்]], [[திண்டுக்கல்]], [[திருநெல்வேலி]], [[சிவகங்கை]] உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.
 
==தமிழ்த்துறை வழிகாட்டுநர்==
வரிசை 42:
பல்வேறு அச்சிதழ்களில் முக்கியக் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் கீழ்க்காணும் நூல்களையும் எழுதியிருக்கிறார்.
 
# 1. வாங்க சிரிக்கலாம்.
# 2. பரபரப்பு - சிரிப்பு.
# 3. பேசும் கலை (பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இந்நூல் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது).
# பேசும் கலை.
# 4. உலகம் உங்கள் கையில்.
# 5. இன்றைய சிந்தனை.
# 6. வாழ்வியல் நகைச்சுவை.
# 7. சினிமாவுக்குப் போகலாம் வாங்க!
# 8. கல்லூரி அதிசயங்கள்.
# 9. இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்.
# 10. இலக்கியச் சாரல்
# 11. சந்தித்ததும் சிந்தித்ததும்
# 12. மேடைப் பயணங்கள்
# 13. ஜெயிக்கப்போவது நீதான்
# 14. சிரித்துக்கொண்டே ஜெயிப்போம்
 
இவற்றோடு, இவர் எழுதிய "கலகல கடைசிப் பக்கம்", "கேள்வி - பதில்" எனும் இரண்டு புத்தகங்களும் விரைவில் வெளிவரவிருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கு._ஞானசம்பந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது