செவ்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 131:
 
==பிற செவ்வகங்கள்==
[[File:Saddle rectangle example.png|thumb|ஒருதளத்திலமையாத நான்கு உச்சிகள் கொண்ட ''சேணச் செவ்வகம்'' (saddle rectangle). இந்நான்கு உச்சிகளும் ஒரு [[கனசெவ்வகம்|கனசெவ்வக உருவத்தின்]] உச்சிகளில் ஒன்றுவிட்டு ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட்டவை. இந்த எடுத்துக்காட்டில் காட்டப்பட்டுள்ள செவ்வகத்தின் நான்கு விளிம்புகளும் (நீலம்), இரு மூலைவிட்டங்களும் (பச்சை) கனசெவ்வக உருவின் செவ்வக முகங்களின் மூலைவிட்டங்களாக இருப்பதைக் காணலாம்.]]
[[File:Saddle rectangle example.png|thumb|A '''saddle rectangle''' has 4 nonplanar vertices, [[Alternation (geometry)|alternated]] from vertices of a [[கனசெவ்வகம்#Rectangular cuboid|cuboid]], with a unique [[minimal surface]] interior defined as a linear combination of the four vertices, creating a saddle surface. This example shows 4 blue edges of the rectangle, and two [[பச்சை]] diagonals, all being diagonal of the cuboid rectangular faces.]]
கோள வடிவவியலில் ''கோளச் செவ்வகம்'' என்பது 90° க்கும் அதிகமான கோணத்தில் சந்திக்கும் நான்கு விளிம்புகளையும் [[பெரு வட்டம்|பெரு வட்டங்களாகக்]] கொண்ட வடிவம் ஆகும். கோளச் செவ்வகத்தின் எதிர் விற்கள் சமமானவை.
 
"https://ta.wikipedia.org/wiki/செவ்வகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது