கிரியோல் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Guadeloupe creole 2010-03-30.JPG|thumb|[[குவாதலூப்பே]] கிரியோல் மொழியில் ஒரு வீதி அறிவிப்பு: ''மெதுவாகச் செல், பிள்ளைகள் இங்கு விளையாடுகிறார்கள்.'']]
'''கிரியோல் மொழி''' (''creole language'') என்பது ஒருவகை உருவாக்க [[மொழி]]. ஒருசார் குழுவினர் இதனை உருவாக்கிக்கொள்கின்றனர். குறிப்பாக வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்ட வணிகர்கள் இதனை உருவாக்கிக்கொள்கின்றனர். <ref>[http://www.britannica.com/topic/creole-languages Creole languages]</ref> அல்லதுதமிழில் [[குழூஉக்குறி]] என்னும் சொல்வகை உண்டு. குழூஉக்குறி என்பது ஒரு சொல் மட்டுமே. கிரியோல் மொழி வெறும் சொல் அன்று. இது ஒரு முழுமையான மொழி. தமிழில் உள6ள குழூஉக்குறியை ’கிரியோல் சொல்’ என்று குறிப்பிடலாம். வெறுமனே '''கிரியோல்''' என்பது, பல [[மொழி]]களின் கலப்பினால் உருவான உறுதியான ஒரு மொழியைக் குறிக்கும். கிரியோல் மொழிகளின் சொற்கள் அவற்றின் மூல மொழிகளிலிருந்தே பெறப்படினும், பெரும்பாலும் அவற்றில், ஒலி மாற்றங்களும், பொருள் மாற்றங்களும் இருப்பதைக் காணமுடியும். [[இலக்கணம்]] பெருமளவுக்கு மூல மொழிகளின் இயல்புகளைக் கொண்டு இருப்பினும் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் காணப்படுவதுண்டு.
 
== அறிமுகம் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரியோல்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது