பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* {{mlwiki|Anne, Queen of Great Britain}} தமிழாக்கம்
வரிசை 30:
}}
'''ஆன்''' (''Anne'', 6 பெப்ரவரி 1665 – 1 ஆகத்து 1714)<ref group=n>இக்கட்டுரையில் உள்ள அனைத்து நாட்களும் ஆன் வாழ்ந்த நாட்களில் பெரிய பிரித்தானியாவில் பின்பற்றப்பட்ட பழைய பாணி [[யூலியன் நாட்காட்டி]]யை ஒட்டியது; ஒரே விலக்கு இங்கிலாந்தின் புத்தாண்டுத் துவக்கமான 25 மார்ச்சுக்கு மாற்றாக ஆண்டுகள் 1 சனவரியில் துவங்குவதாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</ref> [[இங்கிலாந்து]], [[இசுக்காட்லாந்து]], [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] அரசியாக 8 மார்ச் 1702 அன்று அரியணை ஏறினார். மே 1, 1707இல் [[ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707|ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி]] அவரது ஆட்சியின் கீழிருந்த [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]], இசுக்காட்லாந்து இராச்சியங்கள் இணைந்து, ஒற்றை [[இறைமையுள்ள நாடு|இறைமையுள்ள நாடாக]], [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானியா]] என அறியப்பட்டது. ஆன் தொடர்ந்து பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசியாக ஆண்டு வந்தார்.
==வாழ்க்கை வரலாறு==
[[File:Half-crown of Anne.jpg|thumb|left|125ബിന്ദു|ஆன் அரசியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள நாணயம்]]
[[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு|இரண்டாம் யேம்சு]]க்கும் (1633-1701) ஆன் ஹைடுக்கும் மகளாக 1665ஆம் ஆண்டு [[பெப்ரவரி 6]]இல் பிறந்தார்.<ref name='Curtis'>Gila Curtis, "The Life and Times of Queen Anne"; Weidenfeld & Nicolson, இலண்டன்,ISBN 0-297-99571-5 12 முதல் 17 வரை பக்கங்கள்</ref><ref name='Gregg'>Edward Gregg, "Queen Anne"; New Haven and London: Yale University Press. ISBN 0-300-09024-2 பக்கம் 4</ref> 1683 [[சூலை 28]] அன்று [[டென்மார்க்|டென்மார்க்கின்]] அரசர் பிரெடிரிக்கின் மகனும் இளவரசனுமான ஜார்ஜை (1653-1708) திருமணம் புரிந்தார்.
1705 [[மார்ச் 8]]இல் [[இங்கிலாந்து]], [[இசுக்கொட்லாந்து]], [[அயர்லாந்து குடியரசு]] இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார். 1707 [[மே 1]]இல் 'ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி' [[இங்கிலாந்து]], [[இசுக்கொட்லாந்து]] இணைந்த [[பெரிய பிரித்தானியா]]வின் அரசியானார்.
 
1714 [[ஆகஸ்டு 1]] காலையில் ஆன் அரசி மரணமடைந்தார்.<ref>Anne Somerset (2012)."Queen Anne: The Politics of Passion". London: HarperCollins. ISBN 978-0-00-720376-5 ; പേജ് 394</ref><ref>Edward Gregg, "Queen Anne"; New Haven and London: Yale University Press. ISBN 0-300-09024-2 பக்கம் 528</ref>
 
==குறிப்புகள்==
{{Reflist|group=n}}
"https://ta.wikipedia.org/wiki/பெரிய_பிரித்தானியாவின்_அரசி_ஆன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது