பானிப்பத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
{{main|முதலாவது பானிபட் போர்}}
[[மகாபாரதம்|மகாபாரத]] காலத்தில் [[பாண்டவர்]]களினால் உருவாக்கப்பட்ட ஐந்து நகரங்களில் பானிப்பட்டும் ஒன்றாகும். இதன் வரலாற்றுப் பெயர் ''பாண்டுப்பிரஸ்தம்'' ஆகும்.
பானிப்பட்டில் முதலாவது போர் [[1526]] ஆம் ஆண்டில் [[ஏப்ரல் 21]] ஆம் நாள் [[டில்லி]]யின் சுல்தானாக இருந்த [[இப்ராகிம் லோதிலோடி]] என்பவனுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த [[பாபர்]] என்பவனுக்கும் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்றது. பாபரின் பன்னிரண்டாயிரம் படையினர் இப்ராகிமின் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான படைகளுடன் போரை வென்றனர். பாபர் இந்தியாவில் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசை]] நிறுவினான்.
 
பானிப்பட்டில்[[இரண்டாம் இரண்டாவதுபானிபட் போர்]], [[1556]] ஆம் ஆண்டில் [[நவம்பர் 5]] இல் [[அக்பர்|அக்பரின்]] முகலாயத் தளபதி [[பாய்ராம் கான் சாய்பானிபைரம்கான்]] என்பவனுக்கும் [[ஹேமு]] மன்னனுக்கும் இடையில் இடம்பெற்றது. இப்போரில் ஹேமு தோற்றான். இப்போர் மூலம் இந்தியத் துணைக்கண்டத்தில் [[மொகலாயர்]] ஆட்சி நிலைத்து நின்றது.
 
மூன்றாவது[[மூன்றாம் பானிபட் போர்]] [[1761]] ஆம் ஆண்டில் [[ஆப்கானிஸ்தான்]] மன்னன் [[அகமது ஷா அப்தாலி]]க்கும்அப்தாலிக்கும் [[மராட்டிமராட்டியப் பேரரசு]]யர்களுக்கும்க்கும் இடையில் இடம்பெற்றது. [[அகமது ஷா துரானி]] எனப்படும் அகமது ஷா அப்தாலி இப்போரில் பெரு வெற்றி பெற்றான். ஆப்கானியர்களின் இந்த வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
பானிப்பட்டில் முதலாவது போர் [[1526]] ஆம் ஆண்டில் [[ஏப்ரல் 21]] ஆம் நாள் [[டில்லி]]யின் சுல்தானாக இருந்த [[இப்ராகிம் லோதி]] என்பவனுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த [[பாபர்]] என்பவனுக்கும் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்றது. பாபரின் பன்னிரண்டாயிரம் படையினர் இப்ராகிமின் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான படைகளுடன் போரை வென்றனர். பாபர் இந்தியாவில் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசை]] நிறுவினான்.
 
பானிப்பட்டில் இரண்டாவது போர் [[1556]] ஆம் ஆண்டில் [[நவம்பர் 5]] இல் [[அக்பர்|அக்பரின்]] முகலாயத் தளபதி [[பாய்ராம் கான் சாய்பானி]] என்பவனுக்கும் [[ஹேமு]] மன்னனுக்கும் இடையில் இடம்பெற்றது. இப்போரில் ஹேமு தோற்றான்.
 
மூன்றாவது போர் [[1761]] ஆம் ஆண்டில் [[ஆப்கானிஸ்தான்]] மன்னன் [[அகமது ஷா அப்தாலி]]க்கும் [[மராட்டி]]யர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. அகமது ஷா இப்போரில் பெரு வெற்றி பெற்றான். ஆப்கானியர்களின் இந்த வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
 
[[பகுப்பு:அரியானா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/பானிப்பத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது