தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி →‎வரலாறு: (edited with ProveIt)
வரிசை 59:
''முதன்மைக் கட்டுரை: [[விடுதலைப் புலிகளின் வரலாறு]]''<br />
=== தோற்றமும் வளர்ச்சியும் ===
[[படிமம்:LTTEcoinLTTE Gold Token.jpg|right|thumb|விடுதலைப்புலிகள் வெளியிட்ட நாணயம்அடையாளச் ஒன்றுசின்னம் (கடன் மீட்பு)<ref>{{cite web | url=http://lakdiva.com/coins/ltte/ | title=LTTE Gold Token | publisher=Lakdiva | accessdate=17 மார்ச் 2016}}</ref>]]
 
விடுதலைப் புலிகள் அமைப்பு [[மே 5]] [[1976]] ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இலங்கைக் காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிளான தாக்குதல்களை நடத்தி வந்தனர். 1975 ஆம் ஆண்டு [[யாழ்ப்பாணம்|யாழ்]] நகர முதல்வர் [[அல்பிரட் துரையப்பா]] [[யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை|சுட்டுக்கொலை]]ச் செய்யப்பட்டமை புலிகளால் செய்யப்பட்ட தாக்குதலாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பு ஏனைய [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கங்களுடன்]] இணைந்தே செயற்பட்டு வந்தது. [[1984]] ஏப்ரல் மாதம் உத்தியோகப் பட்சமாக [[தமிழீழ விடுதலை இயக்கம்]], [[ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்]], [[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி]] என்பன ஒன்றிணைந்த ஈழப் போராட்ட அமைப்பான [[ஈழ தேசிய விடுதலை முன்னணி]]யில் இணைந்தன.<ref name='cs-tmg'>{{cite journal|title=Tamil Militant Groups|journal=Sri Lanka: A Country Study|date=1988|first=|last=|coauthors=Russell R. Ross and Andrea Matles Savada|volume=|issue=|pages=|id= |url=http://countrystudies.us/sri-lanka/72.htm|format=|accessdate=2007-05-02}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது