வராக அவதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருமாலின் அவதாரங்கள்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Varagha Avatar of Vishnu.JPG|right|thumb|250px|வராக அவதாரம்]]
 
'''வராக அவதாரம்''' [[விஷ்ணு]]வின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி (வராகம்) அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற [[இரணியன்|இரணியனின் தம்பியான்]] [[இரணியாட்சன்|இரண்யாட்சன்]] என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/வராக_அவதாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது