பஞ்சகுலா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
}}
 
'''பஞ்சகுலா மாவட்டம்''' (Panchkula district) ([[இந்தி]]:पंचकुला़ जिला): வட [[இந்தியா]]வின் [[அரியானா]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]] இருபத்து ஒன்று [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களில்]] ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[ ''பஞ்சகுலா'' நகரம் ஆகும். புகழ் பெற்ற [[பிஞ்சூர் தோட்டம்]] இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
==மாவட்ட நிர்வாகம்==
வரிசை 43:
===சமயம்===
இம்மாவட்டத்தில் [[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 490,702 (87.42%) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 40,951 (7.30%) ஆகவும், [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 23,451 (4.18 %) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 2,583 (0.46%) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 1,626 (0.29%) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 1,008 (0.18%) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 90 (0.02 %) ஆகவும், மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 882 (0.16%) ஆகவும் உள்ளது.
 
 
===மொழிகள்===
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சகுலா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது