கிங்ஹாய் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 70:
'''கிங்ஹாய் மாகாணம்''' ({{zh|c=青海}}; என்பது [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசில்]] உள்ள ஒரு [[சீன மாகாணங்கள்|மாகாணம்]] ஆகும். இது நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ளது. இது சீன மக்கள் குடியரசு மாகாணங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்று. இது பரப்பளவில் சீனாவில் நான்காவது இடத்தை வகிக்கிறது. ஆனால் மக்கள் தொகையில் குறைந்த மாகாணங்களில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.
 
மாகாணத்தின் பெரும்பாலான பகுதி கிங்காய்-திபெத் பீடபூமி பகுதியில் அமைந்துள்ளது. மாகாணம் பல இன குழுக்களின் உறைவிடமாக உள்ளது. இங்கு [[ஹான் சீனர்]], [[திபெத்திய மக்கள்|திபெத்தியர்கள்]], [[ஊய் மக்கள்]], தூ, மங்கோலியர்கள், சாலர் ஆகிய இனக்குழுவினர் வாழ்கின்றனர். சிங்காய் மாகாணத்தின் எல்லைகளாக வடகிழக்கில் [[கான்சு]], வடமேற்கில் [[சிஞ்சியாங்]], தென்கிழக்கில் [[சிச்சுவான்]], தென்மேற்கே [[திபெத் தன்னாட்சிப் பகுதி]] ஆகியவை உள்ளன. இந்த மாகாணம் சீனக்குடியரசால் 1928 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த மாகாணத்தைக் குறிக்கும் "கிங்காய்" என்ற சீனப்பெயர் சீனாவில் உள்ள மிகப்பெரிய ஏரியும் இந்த மாகாணத்தில் அமைந்துள்ள ஏரியுமான [[சிங்காய் ஏரி|சிங்காய் ஏரியின்]] (சியான் கடல் ஏரி) பெயரில் இருந்து வந்தது.
== வரலாறு ==
சீனாவின் [[வெண்கலக் காலம்|வெண்கலக் காலத்தில்]] இருந்து கிங்காய் பகுதியில் குவாங் மக்கள் பாரம்பரியமாக [[வேளாண்மை]] மற்றும் [[கால்நடை வளர்ப்பு|கால்நடை வளர்ப்புத்]] தொழில் செய்து வந்துள்ளனர். கிங்காய் பகுதியின் கிழக்கு பகுதியில் [[ஆன் அரசமரபு|ஆன் அரசமரபின்]] கட்டுப்பாட்டின் கீழ் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. தாங் அரசமரபு ஆட்சிக்காலத்தில் கிங்காய் பகுதி பல போர்களை சந்தித்தது. தொடர்ந்து சீனர்களுக்கும் திபெத்திய பழங்குடியினருக்கு இடையில் பல போர்கள் நடந்தது.<ref>[http://cc.purdue.edu/~wtv/tibet/history4.html Purdue - Tibetan history].</ref>
"https://ta.wikipedia.org/wiki/கிங்ஹாய்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது