துருக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Türkiye_arması.svg with File:Coat_of_Arms_of_Turkey.svg (by CommonsDelinker because: File renamed: File renaming criterion #2: Änderung komplett bedeutungslo |
|||
வரிசை 74:
இன்றைய துருக்கியின் பெரும் பகுதியை உள்ளடக்கிய, [[ஆசியா மைனர்]] என்றும் அழைக்கப்பட்ட, [[அனத்தோலியா|அனத்தோலியக் குடாநாடு]] தொல்பழங் காலத்திலிருந்தே தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த பகுதிகளுள் ஒன்று. இங்குள்ள புதிய கற்காலக் குடியேற்றங்களான [[சட்டல்ஹோயுக்]], [[சயோனு]], [[நெவாலி கோரி]], [[ஹசிலர்]], [[கோபெக்லி தெபே]], [[மேர்சின்]] என்பன உலகின் மிகப் பழைய குடியேற்றங்களுள் அடங்குவன. [[திராய்]] குடியேற்றம் புதிய கற்காலத்தில் தொடங்கி இரும்புக்காலம் வரை தொடர்ந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலத்தில், அனத்தோலியர்கள் [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய]], [[செமிட்டிய மொழிகள்|செமிட்டிய]], [[கார்ட்வெலிய மொழிகள்|கார்ட்வெலிய]] மொழிகளையும், எக்குழுவைச் சேர்ந்தவை என்று தெரியாத வேறு பல மொழிகளையும் பேசி வந்துள்ளனர். அனத்தோலியாவில் இருந்தே இந்திய-ஐரோப்பிய மொழிகள் உலகம் முழுதும் பரவியதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இப்பகுதியில் உருவான மிகப் பழைய பேரரசு [[ஹிட்டைட் பேரரசு]] ஆகும். இது
கிமு 1200 அளவில் தொடங்கி அனத்தோலியாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் [[எயோலியர்|எயோலியக்]] கிரேக்கர்களும், [[அயோனியர்|அயோனியக்]] கிரேக்கர்களும் குடியேற்றங்களை அமைத்தனர்.
=== துருக்கியரும் ஓட்டோமான் பேரரசும் ===
|