வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
''வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை''(VVPAT) என்பது வாக்குச்சீட்டு இன்றி வாக்களிக்கும் அமைப்பில் வாக்காளர்கள் தாங்காளகவே தங்களால் பதிவுசெய்யப்பட்ட வாக்குகளை சரிபார்க்கும் முறையாகும். வாக்குப்பதிவு செய்யப்பட்ட பின்பு சரிபார்க்கப்பட்ட காகித ஆணவம் அருகிலுள்ள கண்ணாடிப்பெட்டியில் விழுமாறு இருக்கும். இதன்மூலம் மின்னணு தேர்தல் கருவியில் ஏற்படும் செயலிழப்புகள், முறைகேடுகள் மற்றும் சேமிக்கப்பட்ட மின்னணு தேர்தல் முடிவுகளை தணிக்கை செய்ய ஏதுவாகிறது.
 
வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை முதலில் செப்டம்பர் 2013-ல் [[நாகலாந்து]] மாநிலத் தேர்தலில் [[நொக்சன் (சட்டமன்றசட்டமன்றத் தொகுதி)]]யில் பயன்படுத்தப்பட்டது.<ref>{{cite web|url=http://www.business-standard.com/article/pti-stories/nagaland-first-to-use-vvpat-device-for-voting-113090401142_1.html|title=Nagaland first to use VVPAT device for voting}}</ref><ref>{{cite web|url=http://www.thenews.com.pk/Todays-News-2-221126-India-devises-flawless-ballot-mechanism|title=India devises flawless ballot mechanism}}</ref>
 
இந்திய பொதுத் தேர்தலில் ஒரு முன்னோடி திட்டமாக [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014 பொதுத்தேர்தலில்]] மொத்தமுள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளில் 8 தொகுதிகளில் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை ( VVPAT ) முறைமை அறிமுகப்படுத்தபட்டது.<ref name="dnaindia.com">http://www.dnaindia.com/mumbai/report-evm-paper-trail-introduced-in-8-of-543-constituencies-1982463</ref>. அவை [[லக்னோ மக்களவைத் தொகுதி|லக்னோ]], [[காந்திநகர் மக்களவைத் தொகுதி|காந்திநகர்]], [[பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி|பெங்களூரு தெற்கு]], [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்தியசென்னை]], [[ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதி|ஜாதவ்பூர்]], [[ராய்ப்பூர் மக்களவைத் தொகுதி|ராய்ப்பூர்]], [[பட்னா சாகிப் மக்களவைத் தொகுதி|பாட்னா சாஹிப்]] மற்றும் [[மிசோரம் மக்களவைத் தொகுதி|மிசோரம்]] தொகுதிகளில் செயல்படுத்தப்பட்டது.<ref>[http://eci.nic.in/eci_main1/current/informationregardinguseofVVPAT_25042014.pdf 8 seats having VVPAT facility]</ref><ref name="VVPATIndiaElections2014">{{cite web|url=http://www.dnaindia.com/india/report-vvpat-a-revolutionary-step-in-voting-transparency-1982453|title=VVPAT, a revolutionary step in voting transparency|publisher=DNA |date=2014-04-27 |accessdate=2014-04-27}}</ref><ref>http://timesofindia.indiatimes.com/home/lok-sabha-elections-2014/news/Patna-Sahib-electorate-can-see-who-they-voted-for/articleshow/33351551.cms</ref><ref>http://timesofindia.indiatimes.com/home/lok-sabha-elections-2014/news/EVM-slip-will-help-verify-your-vote/articleshow/34304320.cms</ref><ref>http://timesofindia.indiatimes.com/city/patna/400-EVMs-on-standby-for-Patna-Sahib-Pataliputra/articleshow/33836327.cms</ref><ref>http://www.newindianexpress.com/states/karnataka/VVPAT-to-Debut-in-B%E2%80%99lore-South/2014/04/04/article2148837.ece</ref>
 
 
==சான்றுகள்==