திருநறையூர் சித்தநாதேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 53:
 
'''திருநறையூர் சித்தநாதேசுவரர் கோயில்''' (திருநறையூர்ச்சித்தீச்சரம்) தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 65ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].
 
==தல வரலாறு==
சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் வேதேஸ்வரர் என்றும் சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் என அழைக்கபடுகிறது. துர்வாச முனிவரால் பறவை உருவமாகமாறி, சாபம் பெற்ற நரன் வழிபட்டதால் இத்தலத்திற்கு நரபுரம் என்ற பெயரும் உண்டு. மிகப் பழமையான லிங்கம். மாசி மாதத்தில் முன்று நாட்களும், ஆவணி மாதத்தில் முன்று நாட்களும் சூரிய கிரணம் மூலவர் மீது படுகின்றது. இத்தலத்தில் ஸ்ரீமஹாலட்சுமியே மகரிஷி ஒருவருக்கு மகளாக பிறந்தாள். பின் பரமேஸ்வரனும் பார்வதியும் ஸ்ரீநிவாசபெருமானுக்கு மணம் முடித்துவைத்தனர். இங்குள்ள விநாயகர் ஆண்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
 
==அமைவிடம்==
வரி 58 ⟶ 61:
 
==வழிபட்டோர்==
பிரம்மன், குபேரன், மார்க்கண்டேயன், முருகன் ஆகியோர் வழிபட்ட தலம். கோரக்கரும், வேறு பல சித்தர்க்ளும் பல காலம் இங்கு தங்கி தவம் செய்து வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். கோவிலுக்குள் பல சித்தர்களின் உருவங்களை இன்றும் காணலாம்.
சித்தர்கள், நரன், முருகப்பெருமான்
 
==அருகிலுள்ள கோயில்==