உலக தூக்க நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
வரிசை 1:
'''உலக தூக்க நாள்''' (''World Sleep Day''_) ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு தூக்க மருத்துவத்துக்கான உலக அமைப்பினால் 2008 ஆம் ஆண்டு முதல் நினைவுகூரப்படுகிறது.<ref>[http://www.worldsleepday.org/ World Sleep Day] World Association of Sleep Medicine, accessed 19 March 2011</ref> ஆரோக்கியமான, சிறந்த [[தூக்கம்|தூக்கத்தின்]] பயன்களைக் கொண்டாடுவதும், தூக்கப் பிரச்சினைகள், மற்றும் அதற்கான மருத்துவம், கல்வி, சமூக நோக்கு ஆகியவற்றை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதும், தூக்கக் கோளாறுகளின் தடுப்பு மற்றும் அவற்றின் மேலாண்மையை ஊக்குவிப்பதும் இந்நிகழ்வின் நோக்கமாகும்.
 
==ஆண்டு நிகழ்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/உலக_தூக்க_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது