கிறித்தோபர் மார்லொவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆங்கில நாடக வல்லுநர் கிறிஸ்டோபர் மார்லொவுடைய வாழ்க்கை ப்ற்றி சிறுகுறிப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

08:18, 19 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

கிறிஸ்டோபர் மார்லொ, இவர் கிட் மார்லொ எனவும் அறியப்படுவார். இவர் எலிசபத்தின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒப்புயர்வற்ற சிறந்த நாடக, கவிதை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆகும். முதலிற் குறிப்பிடத்தக்க துயர்நாடக ஏட்டாசிரியர் இவரே ஆவார். வில்லியம் சேக்ஷ்பியரும் இவரும் சமகாலத்தவர்கள். இவர் சேக்ஷ்பியரின் சிந்தனைகளால் தாக்கமுற்றவர். இவ்விருவரும் எலிசபத்தின் காலகட்டத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க மேலோங்கிய நாடகாசிரியர்கள் ஆவர். மார்லொவின் நாடகங்கள் ப்ளாங்க் வெர்ஸ்(Blank verse)-ல் அமையப்பெற்றட்டவை.

1593 மே 18 அன்று இவரை கைது செவதற்கு பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பறது. கைதுசெய்யப்பட்டதற்கான எவ்வித காரணங்களும் வெளிவரவில்லை, அங்ஙணம் தெய்வ நிந்தனைக்கான குற்றச்சாட்டாக இருக்கலாம் என பலரும் நினைத்தனர் (அஃதாவது இவர் மத கொள்கைக்கு எதிரான கீழ்த்தரமான கைப்பிரதியொன்றை எழுதியிருந்திருக்கக்கூடும் என நம்பினர்). மே இவர் 20 அன்று ப்ரைவி சட்ட மன்ற குழுவிடம் விசாரணைக்காக கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் விசாரணைக்காக் ப்ரைவி சட்ட மன்ற குழுவிநரை சந்த்தித்ததற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை, இருப்பினும் எதிர்வாதத்திற்கு அனுமதி பெறும்வரி விசாரணைக்குச் செல்லும்படி ஒவ்வொரு நாளும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 10 நாட்களுக்குப் பின்னர் இங்ரம் ஃப்ரைசர் என்பவரால் குத்திக்கொல்லப்பட்டார்.

முனைவர் ஃபாஸ்டஸ் (Doctor Faustus) என்பது இவர் எழுதிய தலை சிறந்த நாடகங்களில் ஒன்றாகும்.

ஷேக்ஷ்பிராக...

சிறந்த நாடக ஆசிரியரான மார்லொ, தான் மறித்துவிட்டதாக உலக்க்த்திற்கு போலி ஆவணம் காண்பித்த பின்பு ஷேக்ஷ்பியர் என்ற பெயரில் அவதாரமெடுத்து தன் எழுத்தால் உலகத்தை வசப்படுத்த தொடங்கினார் என்ற கோட்பாடு ஒன்று எழுந்தது. பழமைக்கோட்பாடு சார்ந்த கல்வி ஒருமைப்பாடு மாற்று உரிமையாளர்களை (மார்லொ உட்பட) நிராகரித்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தோபர்_மார்லொவ்&oldid=2039446" இலிருந்து மீள்விக்கப்பட்டது