நாரத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[File:Camsanh.jpg|thumb|நாரத்தங்காய்]]
தமிழகத்தில் நாரத்தை, '''நாரத்தம்பழம்''', நார்த்தங்காய் என்ற நிலைகளில் பயன்பாட்டில் உள்ளது. இது ஆரஞ்சு இனம். இது ஊறுகாய் செய்யவும் சித்த மருத்துவம் மற்றும் உணவிலும் பயன்படுகிறது. [[எலுமிச்சை]] அன்று. அதை விடப் பெரியதாக தோல் தடிப்புடனும் உள்ளே வெண்சுளைகளுடன் புளிப்பாக இருக்கும்.
 
==வகை==
*ஆரஞ்சு:இது பொதுவான ஆரஞ்சுப் பழத்தைக் குறிக்கிறது.
*சாத்துக்குடி:sour orange or Bitter orange இது பொதுவாகப் வெளிர்பச்சை அல்லது பசுமஞ்சள் நிறத்தில் இருக்கும். உள்ளே வெண்சுளைகள் இருக்கும்.
*கமலாப் பழம் அல்லது கமலா ஆரஞ்சு:இது குடம் ஆரஞ்சு அல்லது குடை ஆரஞ்சு என அழைக்கப்படுகிறது. இது அளவில் சிறியதாக இருக்கும்.
 
==வெளி இணைப்புகள்==
* http://en.wikipedia.org/wiki/Citrus#List_of_citrus_fruits
வரி 10 ⟶ 12:
* http://www.thefruitpages.com/citrus.shtml
* http://waynesword.palomar.edu/ecoph6.htm
 
{{பழங்கள்}}
 
[[பகுப்பு:பழங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நாரத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது