அகாடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki|Acadia}} தமிழாக்கம்
 
No edit summary
வரிசை 24:
}}
 
'''அகாடியா''' (''Acadia'',{{lang-fr|link=no|Acadie}}) [[வட அமெரிக்கா]]வின் வடமேற்குப்பகுதியிலிருந்த [[புதிய பிரான்சு|புதிய பிரான்சின்]] குடியேற்றப் பகுதியாகும். இதில் [[கியூபெக்]]கின் கிழக்குப் பகுதி, கடல்சார் மாநிலங்கள், தற்கால [[மேய்ன்]] முதல் [[கென்னபெக் ஆறு]] வரையான பகுதிகள் அடங்கியிருந்தன.<ref name="William Williamson 1832. p. 27">William Williamson. The history of the state of Maine. Vol. 2. 1832. p. 27; p. 266 (La Corne declares such to Lawrence in 1750); p. 293</ref> 17வது, 18வது நூற்றாண்டுகளில் அகாடியாவின் தென்கோடி குடியேற்றங்களாக கென்னபெக் ஆற்றங்கரையிலிருந்த நோர்ரிட்சுவொக்கும் பெனோப்சுகாட் ஆற்றின் இறுதியிலிருந்த காஸ்டீனும் இருந்தன.<ref>Griffiths, E. From Migrant to Acadian. McGill-Queen's University Press. 2005. p.61; John Reid. International Region of the Northeast. In Buckner, Campbell, and Frank (eds). The Acadiensis Reader: Volume One: Atlantic Canada Before Confederation. 1998. p. 40; [http://www.ourroots.ca/page.aspx?id=1096373&amp;&amp;qryID=4b39f5fe-7b1a-48c6-98e7-72aaa3fdf230 Villebon, p. 121]</ref> பிரான்சிய அரசின் வரையறுப்பின்படி இதன் எல்லைகள் [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்கு]] கடற்கரையில் 40வது வடக்கு நிலநேர்க்கோட்டு வளையத்திலிருந்து 46வது நிலநேர்கோட்டு வளையம் வரையானது. பின்னர் இப்பகுதி பிரித்தானிய குடியேற்றங்களாக ஆனது; பின்னர் கனடிய மாகாணங்களாகவும் அமெரிக்க மாநிலங்களாகவும் பிரிக்கப்பட்டது. அகாடியாவில் வாபானக்கி கூட்டமைப்பு மக்களும் பிரான்சிலிருந்து வந்த குடியேறிகளும் வாழ்ந்தனர். இவ்விரு இனத்தவர்களும் ஒருவருக்குள் திருமணம் புரிந்து கொண்டனர். இவர்கள் ''மெதீசு'' எனப்பட்டனர்.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அகாடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது