1950: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
* [[மார்ச் 8]] - [[சோவியத் ஒன்றியம்]] தன்னிடம் [[அணுகுண்டு]] இருப்பதாக அறிவித்தது.
* [[மார்ச் 17]] - [[கலிபோர்னியா]] பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 98வது [[வேதியியல்]] [[மூலகம்|மூலகத்தை]]க் கண்டுபிடித்தனர். இதற்கூ [[காலிபோர்னியம்]] எனப் பெயரிட்டனர்.
* [[மார்ச் 18]] - அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் (''American Express'') [[நியூயார்க் நகரம்|நியூயார்கில்]] துவங்கப்பட்டது.
* [[ஜூன் 25]] - [[கொரியப் போர்]] ஆரம்பம்.
* [[ஜூன் 28]] - [[வட கொரியா]] [[சியோல்|சியோலை]]க் கைப்பற்றியது.
"https://ta.wikipedia.org/wiki/1950" இலிருந்து மீள்விக்கப்பட்டது