குருச்சேத்திர மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*உரை திருத்தம்*
வரிசை 10:
குருச்சேத்திரம் என்பதற்கு குருக்களின் நாடு என்பவர்.
 
இம்மாவட்டத்தின் [[குருச்சேத்திரம்]] என்ற இடத்தில் [[பாண்டவர்]]களுக்கும் - [[கௌரவர்]]களுக்கும் போர் நடந்ததாக வியாசரின் [[மகாபாரதம்]] காவியம் கூறுகிறது. மேலும் இதே இடத்தில் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]] [[பகவத் கீதை]] அருளியதாக கருதப்படுகிறது.
கூறுகிறது. மேலும் இதே இடத்தில் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷணர்]] [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]] [[பகவத் கீதை]] அருளியதாக கருதப்படுகிறது.
 
== மாவட்ட வரலாறு==
வரி 30 ⟶ 29:
 
===மொழிகள்===
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி]] உடன் [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]] மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறதுபேசப்படுகின்றன.
 
== கல்வி==
1956-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குருச்சேதிர பல்கலைக்கழகம் மற்றும் 1963-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மண்டல பொறியியல் தொழில் நுட்ப நிறுவனம், முக்கிய கல்வி நிறுவனங்களாகும்.
முக்கிய கல்வி நிறுவனங்களாகும்.
 
==பொருளாதாரம்==
வேளாண்மை மற்றும்வேளாண்மையும் சுற்றுலாத் துறையேதுறையும் இம்மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக உள்ளதுஉள்ளன.
 
==பார்க்க வேண்டிய இடங்கள்==
வரி 43 ⟶ 41:
* [[குருச்சேத்திரம்]]
* கிருஷ்ணா அருங்காட்சியகம், [[மகாபாரதம்|மகாபாரத காட்சிகள்]] கொண்ட அருங்காட்சியகம் <ref>http://www.kurukshetra.nic.in/tour/Museums/ShriKrishnaMuseum/index.htm#aboutit</ref>
* [[ஜோதிசர்|சோதிசர் ]] [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]] பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] பகவத் கீதை அருளிய இடம்
* பிரம்ம குண்டம், அருச்சுனன் [[பீஷ்மர்|பீஷ்மருக்கு]] தண்ணீர் தாகம் தீர்க்க, தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் உண்டாக்கிய குளம்.
* குருசேத்திர அறிவியல் அருங்காட்சியகம்<ref>http://kurukshetra.nic.in/tour/Museums/Panorama/index.htm</ref>
* கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம்<ref>http://kurukshetra.nic.in/kcmp.htm</ref>
* பிர்லா மந்திர் <ref>http://www.kurukshetra.nic.in/tour/Religious/tirath/Kurukshetra/birlamandir/index.htm</ref>
 
== மேற்கோள்கள் ==
வரி 66 ⟶ 64:
|Northwest = [[பட்டியாலா]] மாவட்டம், [[பஞ்சாப்]]
}}
 
[[பகுப்பு:அரியானா]]
[[பகுப்பு:இந்திய மாவட்டங்கள்]]
[[பகுப்பு:குருச்சேத்திர மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/குருச்சேத்திர_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது