திருக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 16:
[[Torpediniformes]] - [[electric ray]]s
}}
 
'''திருக்கை''' (''Batoidea'') என்பது பெரும்பாலும் தட்டை வடிவ உடலும், நீள வாலும் கொண்ட ஓர் நீர்வாழ் உயிரினம் ஆகும். இதனை திருக்கை [[மீன்]] என்று அழைப்பர். இவ் விலங்குக்கு எலும்புக் கூட்டிற்கு மாறாக [[சுறா மீனை]]ப் போன்ற வளையக்கூடிய அல்லது நீட்சிதரும் (நீண்மையுடைய) [[குருத்தெலும்பு]] கொண்டது. இவற்றுள் சில [[மின்மம்|மின்சாரம்]] பாய்ச்சி தாக்கித் தன் எதிரிகளை தடுக்கவோ, கொல்லவோ வல்லவை இவை [[மின்திருக்கை]] எனப்படுகின்றன. சில திருக்கைகள் மாந்தனைக் கூட கொல்லும் அளவுக்கு வலிமையாகத் தாக்க வல்லன. பலவகையான திருக்கைகள் பற்றி [[தமிழ்|தமிழில்]] நெடுங்காலமாக சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன. இன்று [[உயிரியல்]] அறிஞர்கள் அண்ணளவாக 500 வகையான திருக்கைகள் உள்ளன என்று கண்டுள்ளனர்.
 
வரி 65 ⟶ 64:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{மீன்கள்}}
 
[[பகுப்பு:நீர்வாழ் விலங்குகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது