காட்டுமன்னார்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
சுமார் இரண்டாயிரம் பேர்கள் வசிக்கக் கூடிய எங்கள் ஊரில் ஒரு உயர்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை, இந்தியன் வங்கி மற்றும் தபால் அலுவலகம் (Pincode 608306) ஆகிய வசதிகள் உள்ளது.
 
அருகில் உள்ள சிறுநகரங்கள் [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D#.E0.AE.86.E0.AE.AF.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AF.81.E0.AE.9F.E0.AE.BF= காட்டுமன்னார்கோயில்] மற்றும் லால்பேட்டை பேரூராட்சிகள். கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D= கடலூர்], புதுச்சேரி மற்றும் நெய்வேலி எங்கள் ஊரைச் சுற்றி உள்ள பெறுநகரங்கள் ஆகும். இந்த ஊர்களில் இருந்தும் மற்றும் திருச்சி, சென்னை ஆகிய மாநகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது.
 
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தாலும், சமீப காலமாக அதிகமானவர்கள் வளைகுடா நாடுகளில் வேளை செய்து வருகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/காட்டுமன்னார்கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது