விருகம்பாக்கம் அரங்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
==தீக்குளிப்பு==
1965 சனவரி 25ஆம் நாள் இந்தி மட்டுமே ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றுவதை எதிர்த்து, தீக்குளித்து உயிர்விட்ட கோடம்பாக்கம் சிவலிங்கத்தின் உடலை நேராகப் பார்த்துவிட்டுவந்தார் ''<ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 12</ref> தீவிரமான சிந்தனையில் இரண்டு நாள்கள் கழித்து 27.1.1965 புதன்கழமை இரவு 2 மணிக்கு விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டர் அருகில் ஒரு மாமரத்தின் அடியில் தீக்குளித்து மாண்டார்''<ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 29</ref> சற்றுத் தள்ளி அவர் விட்டுச் சென்ற அட்டையில் சில தாள்கள் இருந்தன. அவை இந்தித் திணிப்பைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கான பதிவு அஞ்சல் ரசீதுகள் என்று தெரிந்தது. தமிழக அரசால் அரங்கநாதன் பெயர் சென்னையில் ஒரு சுரங்கப் பாதைக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/விருகம்பாக்கம்_அரங்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது