காரக்கனிம மாழைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Link FA|lmo}}
சிNo edit summary
வரிசை 29:
காரக்கனிம மாழைகள் வெள்ளியைப் போல நிறத்துடன் காணப்படுபவை. இவை மென்மையான, அடர்த்தி குறைந்த மாழைகளாகும். இந்த ''ஆல்க்கலைன் எர்த் மாழைகள்'', [[கார மாழைகள்]] அளவுக்கு விறுவிறுப்பாக வேதியியல் இயைவு கொள்ளாவிடிலும், [[ஹாலஜன்]]களுடன் விரைவுடன் இயைந்து [[மின்பிணைப்புண்ட உப்புகள்]] (ionic salts) உருவாக்குகின்றன. [[நீர்|நீருடன்]] சேர்ந்து கடுமையான கார ஹைடிராக்சைடுகள் உருவாகின்றன. எடுத்துக்காட்டாக, சோடியமும், பொட்டாசியமும், நீருடன் அறை வெப்பநிலையிலேயே இயைகின்றன (react). ஆனால் மெக்னீசியம் நீராவி வெப்பநிலையிலும், கால்சியம் சுடுநீரிலும்தான் தான் இயைகின்றன.
[[படிமம்:Erdalkali.jpg|thumb|right|250px|காரக்கனிம மாழைகள்]]
 
{{காரக்கனிம மாழைகளின் சேர்மங்கள்}}
 
[[பகுப்பு:காரக்கனிம மாழைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காரக்கனிம_மாழைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது