"புறா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

241 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
சி (*திருத்தம்*)
| image_width = 300px
| image_caption = [[Feral Pigeon]] (''Columba livia'') in flight
| regnum = [[Animalவிலங்கு]]ia
| phylum = [[chordateமுதுகுநாணி|Chordata]]
| subphylum = [[முள்ளந்தண்டுளி]]
| classis = [[birdபறவை|Aves]]
| ordo = '''Columbiformes'''
| familia = '''Columbidae'''
| familia_authority = [[Johannயொஃகான் Karl Wilhelm Illigerஇல்லிகெர்|Illiger]], 1811
| range_map = Pigeon range.png
| range_map_caption = Geographic range of the Columbidae Family
* [[Treroninae]]
* [[Pigeons and Doves|Columbinae]]
 
}}
'''புறா''' [[முட்டை]]யிட்டுக் [[குஞ்சு]] பொரிக்கும் [[பறவை]]யினத்தைச் சேர்ந்த [[உயிரினம்|உயிரினமாகும்]]. உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே (Columbidae) குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் ஏறத்தாழ 310 வகை இனங்கள் உள்ளன.
புறாக்கள் பல்வேறு வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன. நியூகினியாவைச் சேர்ந்த க்ரோண்ட் புறாக்கள் அளவில் பெரியவை. இரண்டு முதல் நான்கு கிலோ எடையுடையவை. மிகச் சிறியவை ஜெனஸ் கொலம்பினா என்ற இனத்தைச் சேர்ந்தவை ஆகும். இவை சுமார் 22 கிராம் எடை உடையவை.
 
== உடற்கூற்றியல் விளக்கம் ==
=== உடலமைப்பும் உறுப்புகளும் ===
புறாக்கள் பறக்கும் திறனுடைய பறவைகள்([[:en:Carinatae|Carinates]]). இவற்றின் உடல் முழுவதும் பறத்தலுக்கென மாறுபட்டுள்ளது. இவை பறத்தலுக்கென இறகுகள் , அலகு , கால் அமைப்பு போன்றவற்றைப் பெற்றுள்ளன.
புறாக்கள் கதிர் வடிவம் உடையவை. இவற்றின் அளவு 20-25 செமீ ஆகும். உடலானது தலை, கழுத்து, நடுவுடல், வால் எனும் பகுதிகளையுடையது.
உருண்டை வடிவத் தலைப்பகுதி முன்புறத்தில் கூர்மையான அலகுப் பகுதியைக் கொண்டுள்ளது. அலகுகளின் மேல்புறத்தில் தடித்த ராம்போதீக்கா([[:en:rhamphotheca|rhamphotheca]]) எனும் உறை உள்ளது. மேல் அலகின் அடிப்புறத்தில் இணை நாசித்துவாரங்கள் உள்ளன. அவற்றைச் சுற்றிலும் அலகுப்பூ([[:en:cere|cere]]) எனும் பருத்த தோல் பகுதி உள்ளது. ஓர் இணைக் கண்கள் உண்டு. கண்கள் சற்றுப் பெரியவை. கண்களின் பாதுகாப்பிற்கு மேல்-கீழ் இமைகளும் சிமிட்டுமென்றகடு அல்லது நிமிட்டுச்சவ்வு([[:en:nictitating membrane|nictitating membrane]] அல்லது third eye lid) என்றழைக்கப்படும் மென்படலமும் உள்ளன. கண்களின் பின்புறம் இணை செவித்துவாரங்கள் உண்டு. இவை உள்ளாக செவிப்பறையில் திறந்துள்ளன.
நீண்ட கழுத்து உண்டு. நடுவுடல் பகுதியில் ஓரிணை இறக்கைகளும் கால்களும் உள்ளன. உடலின் பின் முனையில் பொதுக் கழிவாய்த் துளையும் ([[:en:cloaca|cloaca]]) அதனைத் தொடர்ந்து வால் பகுதியும் உள்ளன. வால் பகுதியில் கோதுசுரப்பி([[:en:uropygial gland|uropygial gland]]) எனும் எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளன. இவை சுரக்கும் எண்ணெய்ப் பொருள் இறகுகளை அலகினால் நீவிவிட்டுப் பாதுகாக்க உதவும்.
 
இழை இறகுகள் மிகவும் மென்மையானவை ஆகும்.
 
== வாழ்க்கைப் பழக்கவழக்கங்கள் ==
 
=== உணவு ===
பழங்கள் போன்றவை அல்லாது பிறவற்றை உண்ணும் புறாக்களும் உண்டு. நிலப்புறாக்கள், காடைகள் ஆகியவை புழுக்கள், பூச்சிகள் போன்றவற்றை விரும்பி உட்கொள்ளுகின்றன. பவளத்திட்டுப் பழந்திண்ணிப் புறா ஊர்வனவற்றையும் ஆரஞ்சுப் புறாக்கள் நத்தைகளையும் உண்கின்றன.
 
=== கூடு ===
<gallery>
Fileபடிமம்:Dove eggs.JPG|புறாவின் [[முட்டை]]கள்
Fileபடிமம்:Pigeon 6537.JPG|புறாக் குஞ்சு
</gallery>
 
பல புறாக்கள் எண்ணிக்கையில் அதிகமாகி இருப்பினும் புறாக்களின் 10 வகைகள் அழிந்து, தற்போது இல்லாமல் போய் விட்டன. அவற்றுள் டூடூ(Dodo) போன்ற புறா வகைகள் அடக்கம். தற்காலத்தில் 59 புறா வகைகள் அழிவின் விழும்பில் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை வெப்ப மண்டலக் காடுகளிலும் தீவுகளிலும் வாழ்கின்றன.இவை கொன்றுண்ணிகள், வாழ்விட அழிவு, வேட்டையாடுதல் போன்றவற்றால் அச்சுறுத்தப்படுகின்றன. தற்போது இவ்வினத்தைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்களை அரசுகள் அமல் படுத்தியுள்ளன. அவற்றுள் வேட்டையாடுதலைத் தவிர்த்தல் போன்றவை அடக்கம்.
 
== மனிதர்களும் புறாவும் ==
[[Fileபடிமம்:Weeks Edwin Feeding The Sacred Pigeons Jaipur.jpg|right|thumb|ஜெய்ப்பூரில் புறாக்களுக்கு உணவளிக்கப்படுகின்ற ஒரு காட்சி]]
=== தூது மற்றும் பந்தயம் ===
மன்னர்கள் காலத்தில் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு நன்கு பயிற்சிகொடுத்துப் பழக்கப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் இப்போதும் புறாக்களுக்கான பந்தயம் நடைபெறுகிறது. பழக்கப்பட்ட புறாக்கள் வெகுதொலைவில் கொண்டுவிடப்பட்டு அவை தங்கள் கூட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை வைத்து இப்பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.இது வீட்டிலும் [[செல்லப்பறவை]]யாக வளர்க்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள் உருவத்தில் சிறியனவாகவும் சாதுவாகவும் காணப்படும். காட்டுப்புறாக்கள் உருவத்தில் சற்றுப்பெரியவை.
 
[[எபிரேயம்|எபிரேய]] [[விவிலியம்|விவிலியத்தில்]] விலையுயர்ந்தவற்றைக் கடவுளுக்குப் படைக்க முடியாத மக்கள் புறாக்களைப் பலியிட்டுப் படைப்பது ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. [[இயேசு கிறித்து|இயேசுவின்]] உயிர்த்தெழுப்புக்குப் பின்னர் அவரது பெற்றோர் புறாவைப் பலியிட்டு இறைவனுக்குப் படைத்ததாகக் கூறப்படுகிறது.[[முகம்மது நபி|நபிகள் நாயகத்திற்கு]] உதவிய காரணத்தால், [[இசுலாம்|இசுலாமிய மதத்திலும்]] புறாக்கள் மிகவும் மதிக்கப் படுகின்றன. [[இந்து சமயம்|இந்து மதத்திலும்]] புறாக்களுக்கு உணவளித்தல் புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது.
 
[[Fileபடிமம்:S-senegalensis.ogg|புறாவின் குரலோசை|thumb|noicon]]
[[Fileபடிமம்:Pigeon wheat eating 320x240 2099kbps.ogv|[[கோதுமை]] [[அரிசி]] இரண்டில், கோதுமையை மட்டும் உண்ணும்|thumb|right|210px]]
 
== விக்கி ஊடகக் காட்சியகம் ==
 
{{commonscatCommons category|Columbidae}}
 
[[File:S-senegalensis.ogg|புறாவின் குரலோசை|thumb|noicon]]
[[File:Pigeon wheat eating 320x240 2099kbps.ogv|[[கோதுமை]] [[அரிசி]] இரண்டில், கோதுமையை மட்டும் உண்ணும்|thumb|right|210px]]
 
==விக்கி ஊடகக் காட்சியகம்==
{{commonscat|Columbidae}}
<gallery>
Fileபடிமம்:Columbina talpacoti.jpeg|''Columbina talpacoti''
Fileபடிமம்:Treron Sieboldii.jpg|''Treron sieboldii''
Fileபடிமம்:Nicobar.pigeon.750pix.jpg|''Caloenas nicobarica''
Fileபடிமம்:Bristol.zoo.victoria.crowned.pigeon.arp.jpg|''Goura victoria''
Fileபடிமம்:Orangedove taveuni june2008.JPG|''Ptilinopus victor''
Fileபடிமம்:Ducula bicolor -perching on a branch-8.jpg|''Ducula bicolor''
Fileபடிமம்:Columbina passerina.jpg|மிகச்சிறிய புறா இனம்
</gallery>
 
56,858

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2040671" இருந்து மீள்விக்கப்பட்டது