"விண்மீன் குழாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
'''விண்மீன் குழாம் அல்லது உடுத்தொகுதி''' (constellation) என்பது வான்கோளத்தில் அனைத்துலகும் விவரிக்கப்பட்ட [[விண்மீன்]] கூட்டங்களின் தொகுதிகள் ஆகும். இவற்றை [[பூமி]]யின் [[இரவு]] வான்வெளியில் காணப்படும் விண்மீன்களை அதன் தொகுதிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 88 விண்மீன் குழாங்களை வானில் அவதானிக்கலாம்.<ref name=iau-const>{{cite web |title=The Constellations |url=http://www.iau.org/public/constellations/ |publisher=IAU—[[International Astronomical Union]] |accessdate=29 August 2015}}</ref>
 
இது தவிர, சில அங்கீகரிக்கப்படாத சில பழங்கால விண்மீன் குழாங்களும் உள்ளன. அவற்றை, [[சீனா|சீன]], [[இந்து|ஹிந்து]] மற்றும் [[ஆஸ்திரேலியா|அசுத்திரேலியாவில்]] பழங்கால குறிப்புகள் விளக்குகின்றன.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2040933" இருந்து மீள்விக்கப்பட்டது