காத்தான்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
i write some more informations about my city kattankudy.
வரிசை 3:
| native_name =
| settlement_type = [[நகர்]]
|image_skyline =Kattankudy.jpg
|image_caption =இரவில் காத்தான்குடி நகரம்
|image_map =
| pushpin_map = Sri Lanka
| pushpin_label_position = top
| coordinates_region = LK
| latd=7 | latm=41 | lats= | latNS=N
| longd=81 | longm=44 | longs= | longEW=E
| subdivision_type = [[நாடு]]
| subdivision_name = [[இலங்கை]]
| subdivision_type2 = [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம்]]
| subdivision_name2 = [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]]
| subdivision_type3 = [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டம்]]
| subdivision_name3 = [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]]
| subdivision_type4 = [[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)|பி.செ பிரிவு]]
| subdivision_name2 = [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]]
| subdivision_name3 = [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]]
| subdivision_name4 = காத்தான்குடி
| website = [http://www.kattankudy.lk/ Kattankudy.lk]
| government_type = [[நகர சபை]]
| leader_party = N/A
| leader_title = மாநகர முதல்வர்
| leader_name = N/A
| website = [http://www.kattankudy.lk/ Kattankudy.lk]
| leader_party = N/A
| coordinates_region = LK
| pushpin_label_position = top
| latd=7 | latm=41 | lats= | latNS=N
| longd=81 | longm=44 | longs= | longEW=E
}}
 
'''காத்தான்குடி''' [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கிலங்கையில்]] அமைந்துள்ள ஒருநூறு நகரமாகும்.சதவீத [[மக்கள்தொகைமுஸ்லிம்]] 60,000 மாகக்மக்களைக் கொண்ட ஒரு நகரமாகும். இந்நகரம் [[இஸ்லாம்|இசுலாமியரை]]தலை பெரும்பான்மையாகநகரான கொண்டது.{{cn}}கொழும்பில் கர்ணஇருந்து பரம்பரைக்கதையாக339 கிலோமீட்டர் தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. இது [[மத்தியகிழக்கில்]]தென்னாசியாவிலேயே உள்ளமிக கஹ்தான்அதிக என்னும்மக்கள் இடத்தில்சனத் இருந்துதொகையைக் குடியேறியதாகத்கொண்ட தெரியவருகின்றது நகரம் என்பதால் பலராலும் அறியப்படுகிறது.{{cn}} இங்கு இரண்டரை சதுர கிலோமீட்டர்களுக்குள் 60,000 இற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள இந்நகரம் 2.56 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும் 1.33 சதுர கிலோமீட்டர் நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது. இந்நீர்ப் பரப்பானது மொத்த மாவட்ட நீர்ப்பரப்பில் 0.15% சதவீதமாகும்.
 
மத்தியகிழக்கில் உள்ள கஹ்தான் என்னும் இடத்தில் இருந்து இங்கு அராபிய மக்கள் குடியேறியதால் இந்நகரம் காத்தான்குடி என அழைக்கப்படுவதாக கருதப்படுகிறது. இங்கு இரண்டு தேசிய பாடசாலைகளும் எழுபதிற்கும் அதிகமான பள்ளிவாயல்களும் காணப்படுகின்றன.<ref name="xin-8/4/90-mmtt">''Xinhua'', 147 Muslims Massacred by Tamil "Tigers" in Sri Lanka, Colombo, ''August 4, 1990''</ref><ref name="nyt-8/5/90-tkm">''The New York Times'', Tamils Kill 110 Muslims at 2 Sri Lankan Mosques, ''August 5, 1990''</ref><ref name="times-8/13/90-tkm">''The Times'', Tamils kill 116 Muslims, ''August 13, 1990''</ref><ref name="ap-7/17/95">''Associated Press'', Tamil Rebels Order Muslims to Leave City, ''June 17, 1995''</ref>. பிரதான வீதியில் பாத சாரிகளின் பாதுகாப்பிற்காக சுரங்கப் பாதை ஒன்றும் காணப்படுகிறது. காத்தான்குடியின் அழகிய கடற்கரை சிறந்த பொழுது போக்கு தளமாக இவ்வூர் மக்களுக்கு காணப்படுகிறது.
 
காத்தான்குடியிலேயே இசுலாமிய பூர்வீக நூதனசாலை அமையப்பெற்றுள்ளது. இதன் தென் பகுதியை வாவியும் கிழக்கு பகுதியை கடலும் அமைந்திருப்பதனால் இரண்டு பக்கமும் நீரால் சூழப்பட்ட ஒரு நகரமாக இது திகழ்கின்றது. இதன் பிரதான வீதி நெடுகிலும் பேரிச்சை மரங்களைக் கொண்டு அலங்கரிக்கப் பட்டுள்ளது.
 
சமீப காலமாக தொழிநுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றமடைந்து வரும் ஒரு நகரமாக இது காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது இலங்கையின் பல முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர்களின் பிறப்பிடமாகவும் காத்தான்குடி நகரம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
 
== நகர எல்லைகள் ==
வடக்கு: மண்முனை வடக்கு பிரதேச செயலகம்.
 
கிழக்கு: வங்காள விரிகுடா (கடல்).
 
தென்: மண்முனை பற்று பிரதேச செயலாளர்.
 
மேற்கு: மட்டக்களப்பு வாவி.
 
== GS பிரிவுகள் மற்றும் மக்கள் தொகை (2014) ==
{| class="wikitable"
!GS இலக்கம்
!பகுதி
!மொத்த
குடும்பங்கள்
!சனத்தொகை
|-
|162
|காத்தான்குடி-6
|922
|3049
|-
|162A
|காத்தான்குடி-6 தெற்கு
|921
|3218
|-
|162B
|காத்தான்குடி-6 மேற்கு
|622
|2121
|-
|164
|காத்தான்குடி-4
|376
|1295
|-
|164A
|காத்தான்குடி-5
|631
|2195
|-
|164B
|காத்தான்குடி-5 தெற்கு
|303
|982
|-
|164C
|காத்தான்குடி-5 மேற்கு
|440
|1532
|-
|165
|காத்தான்குடி-3
|458
|1387
|-
|165A
|காத்தான்குடி-3 மேற்கு
|318
|955
|-
|165B
|காத்தான்குடி-3 கிழக்கு
|421
|1422
|-
|166
|காத்தான்குடி-2
|671
|2345
|-
|166A
|காத்தான்குடி-2 வடக்கு
|777
|2685
|-
|167
|காத்தான்குடி-1
|353
|1178
|-
|167A
|புதிய காத்தான்குடி வடக்கு
|1624
|5429
|-
|167B
|புதிய காத்தான்குடி கிழக்கு
|2016
|7847
|-
|167C
|புதிய காத்தான்குடி தெற்கு
|1567
|5485
|-
|167D
|புதிய காத்தான்குடி மேற்கு
|697
|2429
|-
|167E
|காத்தான்குடி -1 தெற்கு
|641
|2052
|}
மூலம் : http://www.kattankudy.ds.gov.lk
 
== காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை ==
<blockquote>''பிரதான கட்டுரை : [[காத்தான்குடித் தாக்குதல் 1990|காத்தான்குடி தாக்குதல் 1990]]''</blockquote>இங்கு காணப்படும் பள்ளிவாசல் ஒன்றில் [[1990]] [[ஆகஸ்ட் 3]] அன்று இரவுத் தொழுகை நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் 147 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் 30 பேர் கொண்ட [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டனர். இது [[காத்தான்குடித் தாக்குதல் 1990|காத்தான்குடி படுகொலைகள்]] என அழைக்கப்படுகிறது. இத்தாக்குதலின் துப்பாக்கி ரவை துளைகள் இன்றும் இப்பள்ளிவாயல் சுவர்களில் அழியாச் சுவடுகளாய் காணப்படுகின்றன.
 
== சுனாமி 2004 ==
இங்கு காணப்படும் பள்ளிவாசலில் [[1990]] [[ஆகஸ்ட் 3]] ஆம் நாள் 147 முஸ்லிம்கள் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] என சந்தேகிக்கப்படுவோரால் கொலைச் செய்யப்பட்டனர். இது [[காத்தான்குடித் தாக்குதல் 1990|காத்தான்குடி படுகொலைகள்]] என அழைக்கப்படுகிறது. சமீப காலமாக தொழிநுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றமடைந்து வரும் ஒரு நகரமாக இது காணப்படுகிறது. இதில் எழுபதிற்கும் அதிகமான பள்ளிவாயல்கள் காணப்படுகிறது.<ref name='xin-8/4/90-mmtt'>''Xinhua'', 147 Muslims Massacred by Tamil "Tigers" in Sri Lanka, Colombo, ''August 4, 1990''</ref><ref name='nyt-8/5/90-tkm'>''The New York Times'', Tamils Kill 110 Muslims at 2 Sri Lankan Mosques, ''August 5, 1990''</ref><ref name='times-8/13/90-tkm'>''The Times'', Tamils kill 116 Muslims, ''August 13, 1990''</ref><ref name='ap-7/17/95'>''Associated Press'', Tamil Rebels Order Muslims to Leave City, ''June 17, 1995''</ref>. காத்தான்குடியில் இசுலாமிய அருங்காட்சியகம் அமைந்துள்ளது.<ref>[http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/04/150417_kathankudimuslim காத்தான்குடி இஸ்லாமிய அருங்காட்சியகம் சர்ச்சையில்]</ref>
2004 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தாக்கிய சுனாமிப் பேரலையில் காத்தான்குடியில் 108 பேர் உயிரிழந்தனர். 93 பேர் காணாமல் போயினர். சுமார் 2500 வீடுகள் சேதமைடந்தன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காத்தான்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது