காத்தான்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
i write some more informations about my city kattankudy.
ஆதாரமற்ற தகவல் நீக்கல்
வரிசை 26:
}}
 
'''காத்தான்குடி''' [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கிலங்கையில்]] அமைந்துள்ள நூறு சதவீத [[முஸ்லிம்]] மக்களைக் கொண்ட ஒரு நகரமாகும்.{{cn}} தலை நகரான கொழும்பில் இருந்து 339 கிலோமீட்டர் தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. இது தென்னாசியாவிலேயே மிக அதிக மக்கள் சனத் தொகையைக் கொண்ட நகரம் என்பதால் பலராலும் அறியப்படுகிறது.{{cn}} இங்கு இரண்டரை சதுர கிலோமீட்டர்களுக்குள் 60,000 இற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.{{cn}}
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள இந்நகரம் 2.56 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும் 1.33 சதுர கிலோமீட்டர் நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது. இந்நீர்ப் பரப்பானது மொத்த மாவட்ட நீர்ப்பரப்பில் 0.15% சதவீதமாகும்.
 
மத்தியகிழக்கில் உள்ள கஹ்தான் என்னும் இடத்தில் இருந்து இங்கு அராபிய மக்கள் குடியேறியதால் இந்நகரம் காத்தான்குடி என அழைக்கப்படுவதாக கருதப்படுகிறது. இங்கு இரண்டு தேசிய பாடசாலைகளும் எழுபதிற்கும் அதிகமான பள்ளிவாயல்களும் காணப்படுகின்றன.<ref name="xin-8/4/90-mmtt">''Xinhua'', 147 Muslims Massacred by Tamil "Tigers" in Sri Lanka, Colombo, ''August 4, 1990''</ref><ref name="nyt-8/5/90-tkm">''The New York Times'', Tamils Kill 110 Muslims at 2 Sri Lankan Mosques, ''August 5, 1990''</ref><ref name="times-8/13/90-tkm">''The Times'', Tamils kill 116 Muslims, ''August 13, 1990''</ref><ref name="ap-7/17/95">''Associated Press'', Tamil Rebels Order Muslims to Leave City, ''June 17, 1995''</ref>. பிரதான வீதியில் பாத சாரிகளின் பாதுகாப்பிற்காக சுரங்கப் பாதை ஒன்றும் காணப்படுகிறது. காத்தான்குடியின் அழகிய கடற்கரை சிறந்த பொழுது போக்கு தளமாக இவ்வூர் மக்களுக்கு காணப்படுகிறது.
 
காத்தான்குடியிலேயே இசுலாமிய பூர்வீக நூதனசாலை அமையப்பெற்றுள்ளது. இதன் தென் பகுதியை வாவியும் கிழக்கு பகுதியை கடலும் அமைந்திருப்பதனால் இரண்டு பக்கமும் நீரால் சூழப்பட்ட ஒரு நகரமாக இது திகழ்கின்றது. இதன் பிரதான வீதி நெடுகிலும் பேரிச்சை மரங்களைக் கொண்டு அலங்கரிக்கப் பட்டுள்ளது.
 
சமீப காலமாக தொழிநுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றமடைந்து வரும் ஒரு நகரமாக இது காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது இலங்கையின் பல முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர்களின் பிறப்பிடமாகவும் காத்தான்குடி நகரம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
 
== நகர எல்லைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/காத்தான்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது