குவிவுப் பல்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Pentagon.svg|right|thumb||150px| சீரான [[ஐங்கோணம்]] ஒரு குவிவுப் பல்கோணமாகும்]]
'''குவிவுப் பல்கோணம்''' (''convex polygon'') என்பது தனக்குத்தானே வெட்டிக் கொள்ளாத [[எளிய பல்கோணம்]] ஆகும். இப்பல்கோணத்தின் வரம்பின் மீதமையும் எந்த இரு புள்ளிகளையும் இணைக்கும் கோட்டுத்துண்டு பல்கோணத்திற்கு வெளியில் செல்லாது. அதாவது குவிவுப் பல்கோணம், உட்புறத்தை [[குவிவுக் கணம்|குவிவு கணமாகக்]] கொண்ட எளிய பல்கோணமாக இருக்கும்.<ref>[http://www.mathopenref.com/polygonconvex.html Definition and properties of convex polygons with interactive animation.]</ref> ஒரு குவிவுப் பல்கோணத்தின் அனைத்து உட்கோணங்களும் 180 பாகையைவிடக் குறைந்த அல்லது சமமான அளவுள்ளவையாகும். ஒரு கண்டிப்பான குவிவுப் பல்கோணத்தின் உட்கோணங்கள் எல்லாம் 180 பாகையைவிடக் குறைந்த அளவாக இருக்கும்.
 
குவிவாக இல்லாத பல்கோணம் [[குழிவுப் பல்கோணம்]] எனப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/குவிவுப்_பல்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது