பல்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 1:
'''பல்கோணம்''' அல்லது '''பல்கோணி''' (''Polygon'') என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையான பக்கங்களைக் கொண்ட மூடிய தள வடிவமாகும். பல்கோணத்தை ஆக்குகின்ற நேர்கோட்டுப் பகுதிகள் ''பக்கங்கள்'' அல்லது ''விளிம்புகள்'' எனப்படும். அடுத்தடுத்த பக்கங்கள் சந்திக்கும் புள்ளிகள் ''உச்சிகள்'' என அழைக்கப்படும். குறிப்பிட்ட பல்கோணம் ஒரு எளிமையான[[எளிய பல்கோணம்|எளிய பல்கோணமாயிருப்பின்]], அதன் பக்கங்கள் ஒரு ''பல்கோணப் பிரதேசத்தின்பகுதியின்'' எல்லையைக் குறிக்கும். அத்துடன் பல்கோணம் என்பது சில சமயம் பல்கோணப் பிரதேசத்தின்பகுதியின் உட்பகுதியையோ அல்லது பிரதேசத்தையும்பகுதியையும் எல்லையையும் சேர்த்தோ குறிப்பதுண்டு.
 
== பெயர்களும் வகைகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/பல்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது