மரபணு வெளிப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 29:
 
===மொழிபெயர்ப்பு===
[[File:Ribosome mRNA translation ta.svg.png|thumb|mRNAஆல் கோடோனாக்கப்பட்ட மரபணுத் தகவலைக் கொண்டு tRNAஆல் காவப்படும் அமினோ அமிலங்களை ஒன்றிணைத்துப் இறைபோசோமில் புரதச் சங்கிலியை ஆக்கும் மொழிபெயர்ப்புச் செயன்முறை.]]
 
mRNAயில் உள்ள மரபணுத் தகவல்களைப் பயன்படுத்தி mRNAயில் உள்ள கோடோன்களின் ஒழுங்கின் அடிப்படையில் குறித்த அமினோவமில ஒழுங்கு மூலம் புரதங்களைத் தொகுத்தல் மொழிபெயர்ப்பு எனப்படும். கலத்தின் குழியவுருவில் tRNA எனும் ஆர்.என்.ஏ வகைகள் உள்ளன. இவை புரதத்தொகுப்புக்காக அமினோ அமிலங்களைக் காவும் ஆர்.என்.ஏ வகைகளாகும். ஒவ்வொரு வகையான tRNAயும் குறித்த அமினோ அமிலத்தையே காவும். ஒவ்வொரு tRNAயும் ஒவ்வொரு எதிர்க்கோடோனைக் கொண்டிருக்கும். இவ்வெதிர்க் கோடோன் mRNAயில் உள்ள கோடோனுடன் [[இரைபோசோம்|இரைபோசோமில்]] இணைகின்றது. இணையும் tRNAக்கள் mRNAயின் கோடோன் தொடரொழுங்குக்கமைய தான் காவிக்கொண்டு வரும் அமினோஅமிலங்களை அடுக்குகின்றது. இரைபோசோமில் rRNAயின் உதவியுடன் இவ் [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்களுக்கிடையில்]] பெப்தைட்டுப் பிணைப்பு உருவாக்கப்பட்டு புரதச்சங்கிலி உருவாக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/மரபணு_வெளிப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது