தேரழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
13 மார்ச் 2016 அன்று கோயிலுக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு
13 மார்ச் 2016 அன்று கோயிலுக்குச் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள்
வரிசை 63:
[[தேரழுந்தூர்]] கவிச்சக்கரவர்த்தி [[கம்பன்]] பிறந்த ஊர். தமிழ்ச் சான்றோர் இரும்பிடர்த்தலையார் வாழ்ந்த தலம்.<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 154,155</ref>
 
==கோயில் அமைப்பு==
 
நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடிமர விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். கோயிலின் வலப்புறம் மடேஸ்வரர், மடேஸ்வரி சன்னதி உள்ளது. அச்சன்னதிக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. கோயிலின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் சொர்ண பைரவர், கால பைரவர், சூரியன், நவக்கிரகம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் உள்ளிட்ட பல சிற்பங்கள் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் துர்க்கா, அடிமுடி காணா அண்ணல், தட்சிணாமூர்த்தி, விநாயகர் காணப்படுகின்றனர். மூலவர் சன்னதியின் வெளியில் வலப்புறத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தேரழுந்தூர்_வேதபுரீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது