ஆதாமின் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 1:
| [[படிமம்:AdamsBridge02-NASA.jpg|thumb|250px|ஆதாம் பாலத்தின் விண்வெளி புகைப்படம் (NASA)- இந்தியா (மேல்), இலங்கை (கிழக்கு)]]
{| align=right
[[படிமம்:Adams bridge map.png|thumb|250px|இராமர் பாலம்]]
|-
| [[படிமம்:Adams bridge map.png|thumb|250px| '''இராமர் பாலம்''' என்பது [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] உள்ள [[இராமேஸ்வரம்|இராமேஸ்வரத்திற்கும்]] [[இலங்கை]]யில் உள்ள [[மன்னார்]] [[தீவு]]களுக்கும் இடையே உள்ள [[சுண்ணாம்பு]]க் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும். 30 [[கி.மீ.]] நீளம் கொண்ட இந்தப் பாலம், [[மன்னார் வளைகுடா]]வையும் (தென்மேற்கு) [[பாக் ஜலசந்தி]]யையும் (வடகிழக்கு) பிரிக்கின்றது. இந்த பாலத்தில், கடல் ஆழம் சுமார் 3 முதல் 30 [[அடி]] வரையே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலும் உள்ளன. இது '''இராமர் பாலம்''' (Ram Setu / ராமசேது) என்றும் அழைக்கப்படுகிறது.
| [[படிமம்:AdamsBridge02-NASA.jpg|thumb|250px|ஆதாம் பாலத்தின் விண்வெளி புகைப்படம் (NASA)இந்தியா(மேல்), இலங்கை(கிழக்கு)]]
|-
| [[படிமம்:Adams bridge map.png|thumb|250px| '''இராமர் பாலம்''' என்பது [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] உள்ள [[இராமேஸ்வரம்|இராமேஸ்வரத்திற்கும்]] [[இலங்கை]]யில் உள்ள [[மன்னார்]] [[தீவு]]களுக்கும் இடையே உள்ள [[சுண்ணாம்பு]]க் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும். 30 [[கி.மீ.]] நீளம் கொண்ட இந்தப் பாலம், [[மன்னார் வளைகுடா]]வையும் (தென்மேற்கு) [[பாக் ஜலசந்தி]]யையும் (வடகிழக்கு) பிரிக்கின்றது. இந்த பாலத்தில், கடல் ஆழம் சுமார் 3 முதல் 30 [[அடி]] வரையே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலும் உள்ளன. இது '''இராமர் பாலம்''' (Ram Setu / ராமசேது) என்றும் அழைக்கப்படுகிறது.
 
[[2005]] ஆம் ஆண்டு [[இந்தியா|இந்திய]] அரசு இப்பாலத்தை [[சேது சமுத்திரத் திட்டம்|சேது சமுத்திரத் திட்டத்தின்]] கீழ் [[தனுஷ்கோடி]] அருகே ஆழப்படுத்தி [[கப்பல்]] போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றும் முயற்சியை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் படி சுமார் 400 கி.மீ. தொலைவு மற்றும் சுமார் 30 மணி நேர கடல் பயணம் மிச்சப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பாலத்தின் தொன்மையைக் காப்பாற்றும் முயற்சியில் ''ராமகர்மபூமி இயக்கம்'' ஈடுபட்டுள்ளது.
வரி 14 ⟶ 12:
== அகழ்வாராய்ச்சி ==
 
இந்தப் பாலத்தில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அவ்வாறு ஆராய்ந்த [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்|பாரதிதாசன் பல்கலைகழகக்]] குழுவொன்று இந்த பாலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறது.<ref>[http://www.indianexpress.com/full_story.php?content_id=17736]</ref> சில புவியியல் வல்லுனர்கள் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதென்று கருதினாலும், பலர் இப்பாலம் இயற்கையாகவே தோன்றியதாக கூறுகின்றனர். செப்டம்பர் 2007ஆம் ஆண்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியது<ref name="atimes.com">[ http://www.atimes.com/atimes/South_Asia/II25Df01.html ]</ref>. [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்]] ஒரு அங்கமான [[விண்வெளி பயன்பாட்டு மையம்]] நடத்திய ஆராய்ச்சியின் முடிவு இப்பாலம் இயற்கையாக தோன்றியதாக கூறுகிறது. மேலும், இந்திய நிலப்பொதியியல் கழகம் (geological survey of India) நடத்திய ஆராய்ச்சியின் பகுதியாக, இப்பாலத்தின் நீரில் மூழ்கிய பாறைகளில் பல இடங்களில் ஆழமான துளையிட்டு கிடைத்த பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததில், செயற்கையாக மனிதனால் கட்டப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. <ref name="atimes.com" />
 
== ஆதாம் பாலம்- பெயர்க்காரணம் ==
* 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் அராபிய புராணத்தின்படி ஆதாம் மலையுச்சியை அடைய இந்த பாலத்தைப் பயன்படுத்தியதாக உள்ள குறிப்பைக் குறிப்பிட்டு அதன்படி ஆதாம் பாலம் எனப் பெயரிடப்பட்டது.<ref>http://www.srilanka.travel/adam%27s-bridge</ref>
 
== ஆதாரங்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
*[http://rajiyinkanavugal.blogspot.in/2015/05/blog-post_18.html இராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள்! - தெரிந்த கதை தெரியாத உண்மை]
* [http://www.sethusamudram.in/ சேது சமுத்திரத்திட்டம்]
 
"https://ta.wikipedia.org/wiki/ஆதாமின்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது