மின்தடையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox
சி துப்புரவு
வரிசை 1:
{{Infobox electronic component
| component = Resistorமின்தடையம்
| image = [[Fileபடிமம்:Resistor.jpg|200px]]
| caption = A typical axial-lead resistor
| type = [[Passivity (engineering)|Passive]]
வரிசை 7:
| invented =
| first_produced =
| symbol = [[Fileபடிமம்:Resistors.svg]]
| symbol_caption = ''Two common schematic symbols''
}}
 
[[படிமம்:Resistors-photo.JPG||thumb|மின் தடைகள்]]
'''மின்தடையம்''' (''Resistor''), '''மின்தடையி''', '''மின்தடையாக்கி''' அல்லது பொதுவாகத் '''தடை''' என்பது [[மின்னோட்டம்|மின்னோட்டத்தை]] எதிர்க்கும் ஒரு [[மின் உறுப்பு]] ஆகும். [[மின்னோட்டம்|மின்னோட்டத்திற்கு]] எதிர்ப்பு அல்லது தடை ஏற்படுத்துவதால் இதற்கு மின் தடை அல்லது மின் தடையம் என்று பெயர். இவ்வாறு மின்னோட்டதிற்குத் தடை ஏற்படுத்தும் பொழுது இவ்வுறுப்பில் வெப்பம் உண்டாகிறது. மின் தடையமானது, மின்னோட்டத்தைத் தடுக்க அல்லது நெறிப்படுத்த [[மின்சுற்று|மின் சுற்றுக்களில்]], [[இலத்திரனியல்]] சாதனங்களில் பயன்படுகின்றது.
 
ஒருபொருள் [[மின்னோட்டம்|மின்னோட்டத்திற்கு]] ஏற்படுத்தும் தடையானது [[மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்|மின்தடைமம்]] என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது, ஒரு பொருளின் [[மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்|மின்தடைமம்]] அப்பொருளின் நீளம், அப்பொருளின் வழியே [[மின்னோட்டம்]] பாயும் பொழுது அப்பொருளின் குறுக்கு வெட்டுப் பரப்பு, மற்றும் அப்பொருளின் அடிப்படையான மின்தடைமை ஆகியவற்றை பொறுத்தது ஆகும். இந்த மின்தடைமை என்பது, ஒரு பொருளின் புற அளவுகளான நீள அகலங்களுக்கு அப்பாற்பட்டு , அப்பொருளின் அணுக்களின் அமைப்பையும் வகையையும் பொறுத்தது. இது அப்பொருளின் அடிப்படை மின்பண்பு ஆகும்.
 
வரிசை 23:
மின்சுற்றுகளில் மின்தடையங்களின் இலத்திரனியல் குறியீடானது, தரநிலைகளைப் பொருத்தும் நாட்டைப் பொருத்தும் மாறுபடுகின்றன.
<gallery>
Imageபடிமம்:Resistor, Rheostat (variable resistor), and Potentiometer symbols.svg|அமெரிக்க முறைக் குறியீடுகள். (அ)&nbsp;மின்தடையாக்கி, (ஆ)&nbsp; மின்தடை மாற்றி , மற்றும் (இ)&nbsp;மின்னழுத்தப் பகுப்பளவி
Imageபடிமம்:Resistor_symbol_IECResistor symbol IEC.svg|மின்தடையாக்கிக்கான சர்வதேச மின்னணுத் தொழில்நுட்ப ஆணையத்தின் குறியீடு
</gallery>
 
வரிசை 59:
[[படிமம்:resistors in parallel.svg|A diagram of several resistors, side by side, both leads of each connected to the same wires]]
 
இப்படத்திலுள்ளது போலப் பக்கவிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , ஒவ்வொரு மின் தடையாக்கியின் குறுக்கிலும் உள்ள மின்னழுத்த வேறுபாட்டின்('''''V''''') மதிப்பு ஒன்றே.
ஆனால் மொத்த மின்னோட்டமனது('''''I''''') மின்தடைகளின் மதிப்பைப் பொருத்துப் பிரிந்து செல்கிறது. ஆக, ஒவ்வொரு மின்தடையத்தின் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவு முறையே அம்மின்தடையத்தைப் பொருத்து வேறுபடுகிறது.
 
வரிசை 92:
! style="background:#efefef;" width=200 | மின் தடைமை (ohm-cm)
|-
|[[சிலிக்கன்]] - Silicon
|<math> 2.3</math> x <math>10^{5}</math>
|-
|[[கார்பன்]] - Carbon
|<math> 4</math> x <math>10^{-3}</math>
|-
|[[அலுமீனியம்]] - Aluminum
|<math> 2.7</math> x <math>10^{-6}</math>
|-
வரிசை 109:
மின்தடையாக்கிகளின் மின் தடை மதிப்புகள், அவற்றின் மீது நிறக்குறியீடு இட்டுக் குறிக்கப்படும். தற்காலத்தில் நான்கு நிறக் குறியீடு கொண்ட மின்தடையாக்கிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
 
மின்தடையாக்கிகளில் ஒரு முனையில் உள்ள வெள்ளி அல்லது தங்க வளையம் , மின்தடையின் மாறுபடும் அளவைக்(tolerance) குறிக்கும். வெள்ளி, தங்கம், சிவப்பு, பழுப்பு நிற வளையங்களின் மாறுபாட்டு அளவுகள் முறையே 10%, 5%, 2%, 1% ஆகும். இவ்வாறான மாறுபாட்டு வளையம் ஏதும் இல்லையேனில், அம்மின்தடையத்தின் மாறுபாட்டளவு 20% எனப் பொருள்படும்.
அடுத்த முனையில் உள்ள முதல் இரண்டு வளையங்கள் , மின்தடை மதிப்பின் முக்கிய எண்ணுருக்கள் ஆகும். இதனுடன் பெருக்க வேண்டிய 10-இன் அடுக்கினை மூன்றாவது வளையம் குறிக்கிறது.
 
வரிசை 117:
!Color!!1<sup>st</sup> band!!2<sup>nd</sup> band!!3<sup>rd</sup> band (multiplier)!!4<sup>th</sup> band (tolerance)!!Temp. Coefficient
|- style="background:black; color:white"
| <fontspan colorstyle="color:white;">Black</fontspan> ||0||0||×10<sup>0</sup>|| ||
|- style="background:#654321; color:white"
|<fontspan colorstyle="color:white;">Brown</fontspan> ||1||1||×10<sup>1</sup> ||±1% (F) ||100 ppm
|- style="background:#e02410; color:black"
|<fontspan colorstyle="color:black;">Red</fontspan> ||2||2||×10<sup>2</sup> ||±2% (G) ||50 ppm
|- bgcolor = "#FF7F00"
|Orange ||3||3||×10<sup>3</sup> || ||15 ppm
|- bgcolor = "#FFFF00"
|Yellow ||4||4||×10<sup>4</sup> || ||25 ppm
|- bgcolor = "#228b22"
|Green ||5||5||×10<sup>5</sup> ||±0.5% (D) ||
|- style="background:#0000CD; color:white"
|Blue ||6||6||×10<sup>6</sup> ||±0.25% (C)||
|- style="background:#9400D3; color:white"
வரிசை 134:
|- style="background:#808080; color:white"
|Gray ||8||8||×10<sup>8</sup> ||±0.05% (A)||
|- bgcolor = "#FFFFFF"
|White ||9||9||×10<sup>9</sup> || ||
|- bgcolor = "#D4AF37"
|Gold || || ||×10<sup>−1</sup>||±5% (J) ||
|- bgcolor = "#C0C0C0"
|Silver || || ||×10<sup>−2</sup>||±10% (K) ||
|-
வரிசை 146:
== நுட்பியல் சொற்கள் ==
 
* [[மின்தடை]] - Resistance
* மின்தடையம் - Resistor
* [[மின்தடைமை]] - Resistivity
* [[மின்தடை]] - Resistance
* [[மின் தடைம அளவின் நிறக் குறியீடு]] - Resistor Colour Code
* [[மின்தடைமை]] - Resistivity
* [[மின் சுற்று]] – Electric Circuit
* [[மின் தடைம அளவின் நிறக் குறியீடு]] - Resistor Colour Code
* [[மின் சுற்றுமின்னோட்டம்]] - Electric CircuitCurrent
* [[மின்னழுத்தம்]] - Voltage
* [[மின்னோட்டம்]] - Electric Current
* [[இலத்திரனியல்]] - Electronics
* [[மின்னழுத்தம்]] - Voltage
* [[இலத்திரனியல்]] - Electronics
 
== வெளி இணைப்புகள் ==
:* [http://www.thozhilnutpam.com/ தொழில்நுட்பம்.காம்]
 
:* [http://worldinmind.blogspot.com/2005/07/blog-post_26.html தமிழ்ச்சொற் தேடல்கள் ]
:* [http://www.thozhilnutpam.com/ தொழில்நுட்பம்.காம்]
:* [http://worldinmind.blogspot.com/2005/07/blog-post_26.html தமிழ்ச்சொற் தேடல்கள் ]
 
[[பகுப்பு:மின்னியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மின்தடையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது