முக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
|schläfli = {3} (சமபக்க முக்கோணிக்கு)
|area = பல வழிகள் உள்ளன;<br />[[#முக்கோணத்தின் பரப்பைக் கணித்தல்|கீழே காண்க]]
|angle = 60° (சமபக்க முக்கோணிகுமுக்கோணி)}}
 
'''முக்கோணம்''' அல்லது '''முக்கோணி''' (''Triangle'') என்பது மிகச் சிறிய எண்ணிக்கையுள்ள நேர்கோடுகளால் ஒரு பரப்பை அடைக்க வல்ல ஓர் அடிப்படையான வடிவம். [[வடிவக் கணிதம்|வடிவக்கணித]] (கேத்திர கணித) அடிப்படை வடிவங்களில் ஒன்று. பெயருக்கு ஏற்றாற் போல் இவ்வடிவம் மூன்று கோணங்களையும் மூன்று உச்சிகளையும் [[நேர்கோடு]]களாலான மூன்று பக்கங்களையும் கொண்ட, ஒரு தட்டையான இரு பரிமாண உருவமாகும்.
வரிசை 33:
 
=== உட்கோணங்கள் சார்பாக ===
முக்கோணங்களின் மிகப்பெரிய [[உட்கோணம்|உட்கோணத்தின்]] அடிப்படையிலும், முக்கோணங்களை வகைப்படுத்தலாம்.
 
* ஒரு கோணம் செங்கோணமாக (90 பாகை அல்லது π/2 ரேடியன் அளவு) அமைந்துள்ள முக்கோணங்கள், [[செங்கோண முக்கோணம்|செங்கோண முக்கோணங்கள்]] எனப்படுகின்றன. செங்கோணத்துக்கு எதிராக உள்ள பக்கம் [[செம்பக்கம்]] என அழைக்கப்படும். இதுவே செங்கோண முக்கோணமொன்றின் மிக நீளமான பக்கமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது