விடியல்

Joined 15 அக்டோபர் 2012
52 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
அறுபட்ட கோப்பு நீக்கம்
சி (அறுபட்ட கோப்பு)
சி (அறுபட்ட கோப்பு நீக்கம்)
 
== இளமை வாழ்க்கை ==
[[File:arasu siruvayathu.jpg|thumb|left| [[arasu]].]]
திருநாவுக்கரசு ஆகிய நான் தமிழ் நாட்டில் 28-06-1975 திருப்பூரில் உள்ள வலையன்காட்டில் தாய் சேய் நல ஆஸ்ப்பத்திரியில் பிறந்தேன் , (தகப்பனார் பெயர் சி .கங்காதரன்) 1999 ஆம் ஆண்டு எனது தந்தை சாலை விபத்தில் இறந்துபோனார். (தாயார் பெயர் சி.ஜோதிமணி) (மனைவி பெயர் : தி.தேவி) (மகன் பெயர் : தி.கவின்கிஷோர்) பள்ளி படிப்பு முடித்த வருடம் 1985. திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தேன். 1995 வெளி நாடு துபாய் சென்றேன். வேலைசெய்துகொண்டே கணினி கற்றுக்கொண்டேன். 2001 ம் ஆண்டு இந்தியா திரும்பினேன் மேலும் கணினியில் தொழில் துவங்க வேண்டும் என்று எண்ணினேன் 3 வருடங்கள் கணினி மையத்தில் சம்பளம் இல்லாமல் வேலை செய்தேன் நன்கு தேர்ச்சி பெற்று, பிரிசம் என்ற பெயரில் கணினி மையம் ஒன்று உருவாக்கினேன்.2006 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
1999 ஆம் ஆண்டு எனது தந்தை சாலை விபத்தில் இறந்துபோனார்.
9,287

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2041466" இருந்து மீள்விக்கப்பட்டது