சங்கத்தமிழில் வட்டத்தின் சுற்றளவும் பரப்பளவும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
:திகைப்பன சுற்றுத்தானே"
::::::::::- [[காக்கைப் பாடினியம்]]}}
 
<ref>'''தமிழ் எண்கள்:1-௧ ; 2-௨ ; 3-௩ ; 4-௪ ; 5-௫ ; 6-௬ ; 7-௭ ; 8-௮ ; 9-௯ ; 10-௰ ; 0-0'''</ref>
 
இதன்படி [[விட்டம்|விட்டத்தை]] '''வி''' என எடுத்துக்கொண்டால்,
 
# திகைவர = '''வி''' ஆகும்
# விட்டமோர் ஏழு செய்து = '''வி'''/7 ஆகும்
# நான்கு சேர்த்து = '''வி''' + 4*('''வி'''/7) ஆகும்
# சட்டென இரட்டி செயின் = (2 ('''வி''' + (4'''வி'''/7) ஆகும்.
 
இதன்படி முறைசெய்தால் (2 * ((11௧௧ '''வி''') / 7)= 22௨௨/7 * '''வி'''. இதுவே தற்போது வழங்கப்பட்டுவரும் வட்டத்தின் சுற்றளவு ஆகும் '''πD''' ).
 
==எளிமைப்படுத்துதல்==
வரி 26 ⟶ 28:
ஏற்றியே செப்பிடி லேறும் வட்டத்தளவும்
:தோற்றுமெனப் பூங்கொடி நீ சொல்"
::::::::::::- [[கணக்கதிகாரம்]] 50௫0
}}
 
இதன்படி,
# விட்ட மதனை விரைவா யிரட்டித்து = 2 * '''வி''' ஆகும்
# மட்டு நான்மா வதினில் மாறியே = 4 * 1/20௪0 = 4/20௨0 ஆகும். ([[பின்னம்|நான்மா]] = 1/5)
# எட்டதினில் ஏற்றியே = எட்டால் பெருக்க வேண்டும்.
 
இதன்படி,
 
:(2 * '''வி''' * 4/20௨0 * 8 )= (64௬௪/20௨0) * '''வி''' = 3.2 '''வி''' ஆகும்.
 
==நடைமுறை==
வண்டித்தச்சர்கள் அச்சாணி செய்ய பயன்படுத்தப்படும் அளவையின் படி, விட்டத்தை மூன்றில் அரைக்கால் சேர்த்து அதை விட்டத்தோடு பெருக்கிக் கொள்கின்றனர். ([[பின்னம்|அரைக்கால்]] = 1/8 = .125௧௨௫)
 
இதன்படி,
 
(3 + .125௧௨௫) * '''வி''' = 3.125௧௨௫ '''வி''' ஆகும்.
 
இவை அனைத்தையும் ஒப்புநோக்கினால் துல்லியக் கணக்கிற்கும் நடைமுறை கணக்கிற்கும் தமிழர் பாகுபடுத்தி கணக்கியல் தந்ததனை அறிந்து கொள்ளலாம்.
வரி 52 ⟶ 54:
"வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க
:சட்டெனத் தோன்றுங் [[குழி]]."
::::::::::::- [[கணக்கதிகாரம்]] - 46௫௬ - 49௪௯}}
 
இதன்படி,
# வட்டத்தரை = [[அரைச்சுற்றளவு]] = π * '''வி''' / 2'''
# விட்டத்தரை = அரைவிட்டம் = '''வி'''/2
 
இதன்படி,
 
வட்டத்தின் பரப்பளவு = (π * '''வி''' / 2''') * ('''வி''' / 2) = πவி<sup>2</sup>'''/4
 
[[பகுப்பு:தமிழர் கணக்கியல்]]