யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox settlement | name = யோக்ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
சி *திருத்தம்*
வரிசை 1:
{{Infobox settlement
| name = யோக்யகர்த்தா சிறப்புப் பகுதி
| native_name = ''Daerah Istimewa Yogyakarta''
| type = சிறப்புப் பகுதி
| image_skyline = படிமம்:Prambanan Trimurti.jpg
வரிசை 48:
| population_note =
| GDPYear = 2011
| GDP = 51,78 trillion<idr />[[Unitedஅமெரிக்க States dollarடாலர்|US$]] 6.20 billion<ref>http://yogyakarta.bps.go.id/</ref>
|GDPperCapita = 14,85 million<idr />[[Unitedஅமெரிக்க States dollarடாலர்|US$]] 1,707
| demographics_type1 = மக்கள் வகைப்பாடு
| demographics1_title1 = இனக்குழுக்கள்
| demographics1_info1 = சாவக மக்கள் (95.82%)
சந்தனிய மக்கள் (0.56%)
பிறர் (4.45%)<ref>{{cite book| last =| first =| publisher = Institute of Southeast Asian Studies| title = Indonesia's Population: Ethnicity and Religion in a Changing Political Landscape| date =| year = 2003| url =| accessdate =}}</ref>
| demographics1_title2 = சமயம்
| demographics1_info2 = [[இசுலாம்]] (91.4%)
[[கிறித்தவம்]] (8.3%)
[[இந்து]] and, [[பௌத்தம்]] (0.3%)<ref>{{cite web|author=Kementerian Agama Republik Indonesia Wilayah DIY |url=http://yogyakarta.kemenag.go.id/index.php?a=artikel&id=8 |title=Kementerian Agama RI | Kantor Wilayah DI Yogyakarta |publisher=Yogyakarta.kemenag.go.id |date=2010-03-15 |accessdate=2011-02-07}}</ref>
| demographics1_title3 = மொழிகள்
| demographics1_info3 = மத்தாரம் [[சாவகம் (மொழி)|சாவகம்]]
[[இந்தோனேசிய மொழி]] (இரண்டும் அலுவல்)
வரிசை 63:
| postal_code =
| area_code_type =
| area_code =
| website = [http://www.jogjaprov.go.id/ www.jogjaprov.go.id]
| footnotes =
'''யோக்யகர்த்தா சிறப்புப் பகுதி''' ({{IPAc-en|ˌ|j|ɒ|ɡ|j|ə|ˈ|k|ɑr|t|ə}} or {{IPAc-en|ˌ|j|oʊ|ɡ|j|ə|ˈ|k|ɑr|t|ə}};<ref>{{cite web|url=http://dictionary.reference.com/browse/yogyakarta |title=Yogyakarta | Define Yogyakarta at Dictionary.com |publisher=Dictionary.reference.com |date= |accessdate=2011-06-05}}</ref> {{lang-id|Daerah Istimewa Yogyakarta}}, or DIY)
[[இந்தோனேசியா]]விலுள்ள சிறப்புநிலை [[தன்னாட்சி உரிமை|தன்னாட்சி]] மாகாணங்களில் ஒன்று. இதன் நிர்வாகத் தலைநகர் யோக்யகர்த்தா நகரம். தனி நிர்வாகப் பகுதியானாலும் இது வரலாறு மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் நடு-[[சாவகம் (தீவு)|ஜாவா]]வின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றது. ஜாவானிய-இந்துப் புராணங்களிலுள்ள அயோத்தி நகரின் பெயரால் இது யோக்யகர்த்தா என வழங்கப்படுகின்றது.
== வரலாறு ==
இந்தோனேசிய விடுதலைப் போராட்டத்திற்கு யோக்யகர்த்தா சுல்தானகம் இன்றியமையாத ஆதரவளித்தது. [[ஜகார்த்தா]] [[டச்சு]]க்காரர்கள் வசமானதால் சனவரி 1946 முதல் திசம்பர் 1948 வரை இந்தோனேசியக் குடியரசின் தலைநகராக இருந்தது. யோக்யகர்த்தாவின் ஆதரவுக்குப் பலனாக 1950-ல் யோக்யகர்த்தாவை சிறப்பு நிர்வாகப் பகுதி என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தோனேசியாவில் முன்காலனித்துவ [[முடியாட்சி]]யைக் கொண்டுள்ள ஒரே பகுதியாக யோக்யகர்த்தா ஆனது. பரம்பரை ஆளுனராக யோக்யகர்த்தா சுல்தான் செயல்படுகின்றார்.
== புவியியல் ==
ஜாவாவின் தெற்கு கடற்கரையின் அருகில் முற்றிலும் நடு-ஜாவா மாகாணத்தில் இந்தச் சிறப்புப் பகுதி அமைந்துள்ளது. 3,133.15 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இப்பகுதி இந்தோனேசியாவிலுள்ள மாகாணங்களில் இரண்டாவது சிறியதாகும்.
மெராபி சிகரம் யோக்யகர்த்தா நகருக்கும் சலேமன் பதிலாட்புலத்துக்கும் வடக்கே உள்ளது. 1548 முதல் தொடர்ந்து [[எரிமலை வெடிப்பு|வெடித்து]]வரும் இது இந்தோனேசியாவிலுள்ள [[எரிமலை]]களில் மிகத் தீவிரமானது. இந்த எரிமலை அண்மையில் அக்டோபர்-நவம்பர் 2010 ல் வெடித்த நிகழ்வில் பலர் காயமுற்றனர். மேலும் 100,000 குடிமக்கள் இடம்பெயர்ந்தனர்.<ref>{{cite web | url = http://www.thejakartaglobe.com/home/update-indonesia-volcano-death-toll-soars-past-100-many-children-dead/405050| title = Update: Indonesia Volcano Death Toll Soars Past 100; 'Many Children Dead, by Gandang Sajarw | publisher = Jakarta Globe | date =2010-11-05 | accessdate = 2010-11-05}}</ref><ref>{{cite web|url=http://news.nationalgeographic.com/news/2010/10/photogalleries/101026-indonesia-mount-merapi-volcano-eruption-world-science-pictures-photos/#/mount-merapi-volcano-eruption-indonesia-hospital_27886_600x450.jpg |title=Pictures: Indonesia's Mount Merapi Volcano Erupts |publisher=News.nationalgeographic.com |date=2010-10-26 |accessdate=2011-02-07}}</ref>
வரிசை 82:
{| class="wikitable sortable" style="margin-bottom: 0;"
! பெயர் !! தலைநகர் !! பரப்பு (கிமீ²) !! மக்கள் தொகை
2000 கணக்கு !! மக்கள் தொகை
2005 கணிப்பு !! மக்கள் தொகை
2010 கணக்கு !! மக்கள் தொகை
2014 கணிப்பு
| யோக்யகர்த்தா நகர் || யோக்யகர்த்தா நகர் ||align="right"| {{formatnum: 32.50}} ||align="right"| {{formatnum: 396700}} ||align="right"| {{formatnum: 433539}} ||align="right"| {{formatnum: 388627}} ||align="right"| {{formatnum: 404003}}
வரிசை 115:
* வைடியோம்போ சியுங் கடற்கரைகள் (குனுங்கிடுல்)
* கலிங்கலாங்கிலுள்ள பையோடர்பாசி தளம் (குனுங்கிடுல்)
பெர்பாவிலுள்ள குறுகிய டெங்கெங் ஆற்றின் கரையிலிருக்கும் பெரிய கரடுமுரடான கறுப்புப் பாறைகள் தனிச்சிறப்பு வாய்ந்தன.
ங்லாங்கெரானிலுள்ள வரலாற்று காலத்திற்கு முந்தைய எரிமலை ஒரு [[சுற்றுலா ஈர்ப்பு]]ப் பகுதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/யோகியாக்கார்த்தா_சிறப்புப்_பகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது