பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
பெரும்பாலான [[வளரும் நாடுகள்]] லும் மற்றும் [[வளர்ந்த நாடுகள்]] லும் நோய் தடுப்பு திட்டத்தில் இது சேர்க்கப்ட்டிருக்கும், மேலும் [[அம்மை தடுப்பூசி |அம்மை]] மற்றும் [[மணல்வாரி தடுப்பூசி ]] யுடன் சேர்ந்து [[எம் எம் ஆர்]] என்ற பெயரில் போடப்படும். <ref name=WHO2007/> முந்தைய மூன்று தடுப்பூசிகளுடன் [[தட்டம்மை தடுப்பூசி]] யும் சேர்ந்த [[எம் எம் ஆர் வி]] என்ற ஒரு தயாரிப்பும் கிடைக்கிறது.<ref name=Pink2012/> 2005 ஆம் ஆண்டு கணக்குப்படி 110 நாடுகள் இந்த முறையில் இந்த தடுப்பூசியை வழங்குகிறது.<!-- <ref name=WHO2007/> --> பரவலாக தடுப்பூசி மேற்கொள்ளபட்ட பகுதிகளில் 90 விழுக்காடு வரை நோய் பரவுவது குறைந்துள்ளது.<!-- <ref name=WHO2007/> --> ஏறத்தாழ ஒரே வகையை சேர்ந்த அரை பில்லியன் அளவு தடுப்பூசிகள் போட்பட்டுள்ளன <ref name=WHO2007/>
 
== வரலாறு , சமூகம் மற்றும் கலாசாரம் ==
பொன்னுக்குவீங்கி தடுப்பூசிக்கு முதன்முதலில் 1948 ஆம் ஆண்டு உரிமம் வழங்கபட்டது. .<ref name=Pink2012>{{cite book|last1=Atkinson|first1=William|title=Mumps Epidemiology and Prevention of Vaccine-Preventable Diseases|date=May 2012|publisher=Public Health Foundation|isbn=9780983263135|pages=Chapter 14|edition=12|url=http://www.cdc.gov/vaccines/pubs/pinkbook/mumps.html}}</ref> மேம்படுத்தபட்ட தடுப்பூசிகள் 1960 களிலிருந்து வணிக ரீதியாக கிடைக்க தொடங்கியது.<ref name=WHO2007/> --> ஆரம்பகால தடுப்பூசி [[செயல்படாத தடுப்பூசி |செயல்படாத]] தாக ஆக்கபட்டாலும் பிற்பாடு வந்த தயாரிப்புகள் பலவீனபடுத்தபட்ட உயிருள்ள நுண்ணுயிர்களாக இருந்தன.<ref name=WHO2007/> இது [[உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்து பட்டியல்|உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்து பட்டியலில்]] லில் உள்ளது. ஒரு [[சுகாதார அமைப்பு ]] ற்கு தேவையான முக்கியமான அடிப்படை மருந்துகளில் ஒன்று. .<ref>{{cite web|title=WHO Model List of EssentialMedicines|url=http://apps.who.int/iris/bitstream/10665/93142/1/EML_18_eng.pdf?ua=1|work=World Health Organization|accessdate=22 April 2014|date=October 2013}}</ref> 2007 கணக்குப்படி பலதரப்பட்ட வகைகள் பயன்பாட்டிலுள்ளது. <ref name=WHO2007/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பொன்னுக்கு_வீங்கி_தடுப்பூசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது