நீல உத்தமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
| title = The History of Singapore
| url = https://books.google.com/books?id=AHF59oExO80C
| accessdate = 20132016-07-1803.25
| series = The Greenwood Histories of the Modern Nations
| year = 2011
வரிசை 16:
| quote = The ''[[Malay Annals]]'' do not include dates, but tracing the succession of Sang Nila Utama's descendants and dates surrounding events during their reigns suggests the establishment of the new settlement took place in 1299.
}}
</ref> இவரை ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா எனும் உயர்வான அரச மொழியில் அழைத்தார்கள். திரிபுவனா என்றால் மூன்று உலகங்கள். அந்த மூன்று உலகங்களின் கோமகன் என்பதே அவருக்கு வழங்கப்பட்ட ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா உயர் விருதின் பொருள் ஆகும். இவர் சீனா நாட்டுடன் நல்ல வலுவான உறவு முறைகளை ஏற்படுத்திக் கொண்டார். அவரைச் சிங்கப்பூரின் ஆளுநர் என்று 1366ல் சீனா அங்கீகாரம் செய்தது. இவர் 1372ல் காலமானார். அவருக்குப் பின்னர் அவருடைய மகன் பராக்கிரம வீரா சிங்கப்பூர் அரச பதவியை ஏற்றுக் கொண்டார்.<ref>
{{Cite web|url=http://www.royalark.net/Malaysia/malacca2.htm|title=Ruling House of Malacca-Johor|publisher=Christopher Buyers|date=October 2008 |accessdate=2016-03.25}}</ref>
 
== சிங்கப்பூரைக் கண்டுபிடித்தல் ==
வரி 29 ⟶ 30:
இளவரசர் நீல உத்தமன் இப்போதைய சிங்கப்பூரின் முகத்துவாரத்தில் இறங்கினார். அடுத்து காட்டிற்குள் வேட்டையாடப் புறப்பட்டார். வேட்டையாடும் போது திடீரென்று ஓர் அதிசயமான விலங்கைப் பார்த்தார். அதன் உடல் சிகப்பாக இருந்தது. தலை கறுப்பாகவும் நெஞ்சுப் பகுதி வெள்ளையாகவும் இருந்தன. அந்த விலங்கு தோற்றத்தில் கம்பீரமாகவும் தோன்றியது.
=== அதிசய விலங்கு ===
அது என்ன மிருகமாக இருக்கும் என்று தன்னுடைய முதல் அமைச்சரை நீல உத்த்மன் கேட்டார். அதற்கு முதல் அமைச்சர் சிங்கம் என்று சொன்னார்.<ref>{{cite web | title =Pusat Rujukan Persuratan Melayu: Search: Singa| publisher =[[Dewan Bahasa dan Pustaka]]| url = http://prpm.dbp.gov.my/Search.aspx?k=Singa| accessdate = 2016-03-06}}</ref> சிங்கத்தைப் பார்த்தது நல்ல ஒரு சகுனம் என்று கருதி அந்த இடத்திற்குச் சிங்க புரம் என்று பெயர் வைத்தார். புரம் என்றால் நகரம். இதைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதில் சிங்கப்பூரில் சிங்கம் இருந்ததற்கானச் சான்றுகள் இல்லை என்பது இப்போது தெரிய வருகிறது. நீல உத்தமன் பார்த்தது ஒரு புலியாக இருக்கலாம் அல்லது ஒரு வெள்ளை நரியாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கின்றனர்.<ref>{{Cite book|title=Facts About the World's Nations|page=830|author=Michael O'Mara|isbn= 978-0-8242-0955-1|year= 1999|publisher=H. W. Wilson}}</ref><ref>{{Cite book|title=Commonwealth Yearbook 2006|page=348|author=Commonwealth Secretariat|isbn=978-0-9549629-4-4|year= 2004|publisher= Commonwealth Secretariat}}</ref>
 
பின்னர், அந்த இடத்தில் ஒரு நகரத்தை உருவாக்கினார். தன்னுடைய மக்களைச் சுமத்திரா தீவில் இருந்து கொண்டு வந்து குடியேற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/நீல_உத்தமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது