கா. செ. நடராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Nadarajah.jpg" நீக்கம், அப்படிமத்தை JuTa பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[:c:COM:OTRS|No p
உரை திருத்தம்
வரிசை 1:
{{Refimprove|date=அக்டோபர் 2015}}
{{விக்கியாக்கம்}}
{{தகவற்சட்டம் நபர்
|name = பண்டிதர் கா. செ. நடராசா
வரி 32 ⟶ 30:
 
==வாழ்க்கை குறிப்பு==
இவர் இணுவையம்பதியில்[[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]] [[இணுவில்]] என்ற ஊரில் வாழ்ந்த செல்லையா சீனிக்குட்டி தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாக 21.03.1930 இல்புதல்வனாகப் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியைத் தனது பெரிய தந்தையராகிய சேதுலிங்கச்சட்டம்பியாரிடம் திண்ணைப்பள்ளிக்கூடத்திற் கற்றார். பின்னர் இணுவிற்இணுவில் சைவமகாஜனாக் கல்லூரியிற் தனது கல்வியைத் தொடர்ந்தார். பாடசாலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களிற் தந்தையாருக்குத் துணையாக விவசாயத்திற்கும்[[வேளாண்மை]]யிலும், சுருட்டுத்[[சுருட்டு]]த் தொழிலுக்கும்தொழிலிலும் செல்வார்ஈடுபட்டார்.<ref name=":0MS">நூலாசிரியர் கலாபூஷணம் மூத்ததம்பி சிவலிங்கம், நூலின் பெயர் இணையிலி, வெளியீடு இணுவில் சைவதிருநெறிக்கழகம், கல்வி இயல்: பக்கம் 100 - 101.</ref>
 
== கல்வி ==
தனது மாமனாராகிய வடிவேற் சுவாமிகளிடம் வேதாந்தம், உபநிடதம், கைவல்யம், தமிழ்க்காவியங்கள், நளவெண்பா, திருக்குறள் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் சைவசித்தாந்தம், தமிழ்  இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். 11ஆம் வயதில் நடனக்கலைஞர் [[ஏரம்பு சுப்பையா]]விடம் தாளக்காவடியாட்டத்தை முறையாகக் கற்றுக்கொண்டார். தனது இருபதாவது வயதில், [[வண்ணார்பண்ணை]] [[வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம்|நாவலர் பாடசாலை]] ஆசிரியர் வித்துவான் சுப்பையாபிள்ளை, பண்டிதர் வித்துவான் இ. திருநாவுக்கரசு, பண்டிதர் இ. இராசலிங்கம் ஆகியோரிடம் பண்டிதர் சோதனைக்குரிய பாடங்களைக் கற்றார். பண்டிதர் தேர்விலும் சித்தி பெற்றார்.<ref name="MS" /> கொழும்பு தமிழ் சங்கச் செயலாளர் தமிழவேள் கா. கந்தசாமி அவர்களிடம் சிலப்பதிகாரத்தைக் கற்றார்.<ref name="MS" /> 1968 இல் வெளிவாரியாகத் தனது பட்ட மேற்படிப்பைத்  தொடங்கினார். 1972 இல் [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகத்தின்]] இளங்கலைப் பட்டம் பெற்றார்.<ref name="MS" />
சுருட்டுக்கொட்டிலிலே இராமாயணம், மகாபாரதம், ஆகியவை பற்றிய அறிவைப் பூரணமாகப் பெற்றுக்கொண்டார். தனது மாமனாராகிய வடிவேற் சுவாமிகளிடம் வேதாந்தம், உபநிடதம், கைவல்யம், தமிழ்க்காவியங்கள், நளவெண்பா, திருக்குறள் ஆகியவற்றைக் கற்றார்.
 
சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் சைவசித்தாந்தம், தமிழ்  இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இவர் தனது இருபதாவது வயதில், வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலை ஆசிரியர் வித்துவான் சுப்பையா பிள்ளை அவர்களிடமும். பண்டிதர் வித்துவான் இ.திருநவுக்கரசு. பண்டிதர் இ. இராசலிங்கம் அவர்களிடமும் பண்டிதர் பரீட்சைக்குரிய பாடங்களைக் கற்றார்.பண்டிதர் தேர்விலும் சித்தி பெற்ரார்.<ref name=":0" /> கொழும்பு தமிழ் சங்கச் செயலாளர் தமிழவேள் கா.கந்தசாமி அவர்களிடம் சிலப்பதிகாரத்தைக் கற்றார். 11ஆம் வயதில் நடனக்கலைஞர் ஏரம்பு சுப்பையவிடம் தாளக்காவடியாட்டத்தை முறையாகக் கற்றுக்கொண்டார்.<ref name=":0" />
 
1968 இல் வெளிவாரியாகத் தனது பட்ட மேற்படிப்பைத்  தொடங்கினார். 1972 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டம் பெற்றார்.<ref name=":0" />
 
== தொழில் ==
1952 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்று [[மலையகம் (இலங்கை)|மலையகம்]] சென்று [[டிக்கோயா]]விலுள்ள இன்வரித் தமிழ் கலவன் பாடசாலையில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். கற்பித்தல் நேரம் தவிர்ந்த மிகுதி நேரத்தைத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மலைய மக்களிடையே சமய,சமூக,கல்வித்துறைகளில் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.<ref name=":0MS" />
 
1965 இல் ஆசிரியர் பயிற்சிக்காக [[கொழும்புத்துறை]] ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்றார். பயிற்சியை முடித்துக் கொண்டு பயிற்றப்பட்ட தமிழாசிரியராக மீண்டும் 1967 ஆம் ஆண்டு [[பூண்டுலோயா]] மகா வித்தியாலயத்தலும், 1968 இல் [[லிந்துலை]] சிங்கள தமிழ் மகா வித்தியாலயத்திலும் தனது பணியைத் தொடர்ந்தார். 1974 இல் [[கோப்பாய்]] கிறித்தவ கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார்.<ref name=":0MS" />
 
== அரசியலில் ஈடுபாடு ==
== அரசியலீடுபாடு ==
இவர் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பாத யாத்திரையோடு இவரின் அரசியற் பணி ஆரம்பமாகின்றது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த காலம். இணுவிற்[[இணுவில் கந்தசுவாமி கோயில்]] முன்றலில் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|தமிழரசுக் கட்சியின்]] இளைஞர் மகாநாடு ஒன்று நடைபெற்றது (1956) அந்த மகாநாட்டில் தமிழர்களுடைய சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை முன் வைத்து காங்கேசன்[[காங்கேசன்துறை]]யிலிருந்து துறையிலிருந்து திருமலை[[திருகோணமலை]] வரை பாதயாத்திரை ஒன்றை நடாத்தவேண்டும் என்று உறுதி பூணப்பட்டதுநடத்தப்பட்டது. அதன்படி கோப்பாய் எம்பி வன்னியசிங்கம், செனற்றர் இ.எம்.பி.நாகநாதன் தலைமையில் காங்கேசன் துறையிலிருந்தும், கந்தசாமி ஆசிரியர் தலைமையில் இணுவிலில் இருந்தும் புறப்பட்ட இளைஞர் அணியுள் ஒருவராக நடராசாவும் இணைந்து கொண்டார். இதன் எதிரொலியாக[[மலையகம் (இலங்கை)|மலையகத்தின்]] பல இடங்களிலும் சொற்பொழிவுகளை ஆற்றினார். இவர் மக்களிடையே ஆற்றிய சொற்பொழிவுகளில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களே ''தமிழா விழித்தெழு'' என்னும் நூலாக உருவாக்கம் பெற்றது. 
 
== பேச்சாளராக ==
 நடராசா ஒரு சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். தமிழ் ஆர்வலர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி 1960, 1961 ஆம் ஆண்டுகளில் சிலப்பதிகாரம் பற்றியதோர் தொடர் சொற்பொழிவினை கற்றன்[[அட்டன், ஹைலன்ஸ்இலங்கை|அட்டன்]] ஐலன்சு கல்லூரியில் நிகழ்த்தி வந்தார். இச்சொற்பொழிவுகளை மலையகத்தில் இருந்து வெளிவந்த ''குறுஞ்சி மலர்'' என்னும் பத்திரிகை பிரசுரித்து வந்தது. சிலப்பதிகாரம் பற்றிய இந்தச் சிந்தனைகளேசிந்தனைகள் ''இளங்கோவின் கனவு'' என்ற நூலாகத்நூலாக தோற்றம் பெற்றதுவெளிவந்தது. இக்காலத்தில் நாவலப்பிட்டியில்[[நாவலப்பிட்டி]]யில் [[நா. முத்தையா அவர்கள்]] ஆசிரியராக இருந்த [[ஆத்ம ஜோதி (இதழ்)|ஆத்மஜோதி]] என்ற சஞ்சிகையில்  சமயக்கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்வானொலி]]யில் கிராமசஞ்சிகை நிகழ்ச்சிதிற்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாட்டார் வாழ்வியல் என்ற நிகழ்விலும் , சமூக சாகரம் போன்ற நிகழ்விலும் கலந்து கொண்டு தொடர் உரையாற்றியுளார். சைவநற்சிந்தனை வழங்கியுள்லார்வழங்கியுள்ளார். இசைச்சித்திரங்களையும் எழுதியுள்ளார்.<ref>நூலின் பெயர்; தமிழ் புலமை நாகரீகத்தின் ஓர் இழப்பு நினைவு மலர்.ஆ.இரகுபதிபாலஶ்ரீதரன்.கட்டுரை</ref>  
 
== திருமணம் ==
1961 ஆம் ஆண்டு  இணுவிலைச் சேர்ந்த கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் புதல்வி பரமேஸ்வரியைபரமேசுவரியை சீர்திருத்த முறையில் மிகவும் எளிமையாக மணந்து கொண்டார். இவர்களுக்கு குமரன், கார்த்தியாயினி, குருபரன், கார்த்திகேயன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.
 
1987 இல் [[இந்திய அமைதி காக்கும் படை|இந்திய இராணுவத்தின்]] வருகையால் இணுவில் மருதனார்[[மருதனார்மடம் மடத்தில்சந்தி|மருதனார்மடத்தில்]] இருந்த இவருடைய இல்லம் இராணுவத்தினரின் இருப்பிடமாகியது. இவர் தன் இருப்பிடத்தை விட்டுப் புலம் பெயர்ந்து [[கொழும்பு|கொழும்பிற்குச்]] சென்றார். இங்கு வசித்த போது இந்து கலாசார அமைச்சின்அமைச்சு வேண்டுவெளியிட்ட கோளுக்கிணங்கி[[இந்துக் இந்துகலைக்களஞ்சியம்|இந்துக் கலைக்களஞ்சியத்திற்குக்]] கட்டுரைகளை எழுதினார். தெட்சணகைலாயஇவர் புராணத்திற்குஎழுதிய உரைதெட்சணகைலாய எழுதினார்.புராணத்திற்கான இவற்றைஉரையை இந்து கலாசார அமைச்சேஅமைச்சு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1997 இல் தனது மனைவியுடன் இந்தியா சென்று தமிழ் நாட்டிலே தனது மூத்த புதல்வன் குமரனுடன் வசித்தபோது 2001 இல் திருச்சியில்[[திருச்சி]]யில் நடைபெற்ற திருக்குறள் மகாநாட்டிற்குக் கட்டுரை சமர்ப்பித்து ஆய்வரங்கிலும் கலந்து கொண்டுள்ளார். 27.6. 2006 ஆம்சூன் ஆண்டு27 இல் காலமானார்.<ref name=":0MS" />
 
==எழுதிய நூல்கள்==
* தமிழா விழித்தெழு - 1958: டாக்டர்[[மு. வரதராசன்|மு.வரதரஜனின் வரதராசனாரின்]] முன்னுரையுடன் வெளியிடப்பட்டது.
* இளங்கோவின் கனவு - 1961: சுவாமி[[சேவியர் தனிநாயகம்|தனிநாயகம் அடிகளாரின்]] முன்னுரையுடன் வெளியிடப்பட்டது.
* இணுவிற் கந்தசுவாமி கோயில் விடுதலை இயக்க வரலாறு
* தலவாக்கொல்லை திருமுருகன் ஊஞ்சல்
* [http://noolaham.net/project/04/339/339.pdf இணுவை அப்பர் -], 1977
* வள்ளுவரும் பிரபஞ்சமும் - 1990
* இந்து கலைக்களஞ்சியக் கட்டுரைகள் - பாகம் இரண்டு, பாகம் மூன்று - 1991 இந்து கலாசார அமைச்சு வெளியீடு.
* தெட்சணகைலாயபுராணம் பாகம் ஒன்று, பாகம் இரண்டு ஆகியவற்றிற்கு உரை - 1992 இந்து கலாசார அமைச்சு வெளியீடு.
 
==மேற்கோள்கள்==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=நடராசா,_கா._செ.}}
{{Reflist}}
 
வரி 75 ⟶ 69:
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கா._செ._நடராசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது